Address: | 641004 | Website: | icore.net.in |
மிகவும் மேசமான கம்பெனி. எனக்கு மூன்று மாதம் சம்பளம் தரவில்லை. இது பாேன்று பலரை இவர்கள் ஏமாற்றிவுள்ளர். வேலை பலு மிகஅதிகம். தினமும் 12 மணி நேர வேலை. சம்பளம் சென்ன தேதியில் தரமாட்டார்கள். குறைந்தபட்சம் 10-15 நாட்களாகும்.என்னிடம் கம்பெனி MD அவர்கள் ரூ 1000/- கடன்வாங்கினார். இறுதியில் அதைகூட அவர் தரவில்லை. என்னை பாேன்று யாரும் ஏமாராதீர்கள்.
Company Details :
ICore Software Technologies
Balamurugan Sundar
43A, Second floor, Laxmipuram 4th street, Hope college, Peelamedu, Coimbatore-641004.
[protected]
[protected]
[protected]@icore.net.in
[protected]@icore.net.in
hr.[protected]@gmail.com Was this information helpful? |
Post your Comment