Daily Thanthi Newspaper — NOT YET RECEIVE VARALATRU SUVADUGAL BOOK.

Address:Tiruchirappalli, Tamil Nadu

I AM ONE OF THE DINATHANTHI NEWSPAPER CUSTOMER. I APPROACH YOUR AYYAMPALAIYAM AGENT TO BUY A VARALATRU SUVADUGAL BOOKS. BUT HE ADDED THAT NO STOCK EVERYWHERE IN TRICHY AGENTS. SO, AFTER GETTING ANY NEWS FROM HEAD OFFICE, I CONTACT YOU., OR YOU GO AND BUY SIMALAR BOOKS ARE MORE AND MORE IN THE MARKET STOCKISTS. HE RECOMENTED OTHER PUBLICATIONS. SO INQUIRE AND DELIVERED YOUR VARALATRUSUVADUGAL BOOK THROUGH BY YOUR AGENT IMMEDIATELY. I AM ALSO ON OF THE EXPERT TEACHER IN HIGH PROFESSIONAL. SO SEND IT IMMEDIATELY. CONTACT NUMBERS : [protected]., [protected].
+1 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Comments

என் பெயர் கே. ரமேஷ் நான் திருச்சி இல் வசிக்கிறேன் நான் தினமும் தினத்தந்தி நாளிதழ் வாங்கி படிக்கிறேன், மேலும் நெட் இலும் பேப்பர் படிக்கிறேன், அதில் இ பேப்பர் இல் பெரிது படுத்தினால் கூட சரியாக தெரிவது இல்லை சிறிய எலுத்துகள் தெரிவது இல்லை அதற்கு மேல் பெரிதாக்க முடியவில்லை தின மலர் இல் உள்ளது போல வைத்தால் படிக்க மிக வசதியாக இருக்கும் நான் சொல்லுவது இ பேப்பர் படிக்கும் அனைவர்க்கும் வசதியாக இருக்கும்.

தினதந்தி நிர்வாகம் உடன் நான் சொன்னதை நிறைவேற்றும் என்று நம்புகிறேன் .

நன்றி .

இப்படிக்கு
வாசகர்,
என் பெயர் கே. ரமேஷ் நான் திருச்சி இல் வசிக்கிறேன் நான் தினமும் தினமலர் நாளிதழ் வாங்கி படிக்கிறேன், மேலும் நெட் இலும் பேப்பர் படிக்கிறேன், அதில் இ பேப்பர் இல் திருச்சி பேப்பர் மட்டும் வருவது இல்லை அது ஏன் என தெரியவில்லை, நெட் இ பேப்பர் இல் திருச்சி பதிப்பு போட்டால் அது இ பேப்பர் படிக்கும் அனைவர்க்கும் வசதியாக இருக்கும்.

தினமலர் நிர்வாகம் உடன் நான் சொன்னதை நிறைவேற்றும் என்று நம்புகிறேன் .

இ பேப்பர் என்பது நாட்டில் உள்ள அனைவரும் எங்கு இருந்தாலும் நம் மாவட்டத்தின் நிலவரத்தை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

அதனால் இ பேப்பர் இல் திருச்சி பதிப்பு வர நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் .

நன்றி .

இப்படிக்கு
வாசகர்,
sir
tamilnadu state recruitment bureau not released interview results on 7 months pls attention to media news

Daily Thanthi Newspaper — tnpsc

hello sir, the tnpsc will fix the exam for group[protected]. they will tell result publish in 3 months but they not . the trb, and Tet result published . trb exam will contest after group 4 . sum think illegal is going on tnpsc sir. please help us . you are the only hope of youth . please help us .

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    DailyThanthi
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    9%
    Complaints
    131
    Pending
    0
    Resolved
    12
    DailyThanthi Phone
    +91 44 2661 8661
    DailyThanthi Address
    86, E.V.K.Sampath Road, Veprey, Chennai, Tamil Nadu, India - 600007
    View all DailyThanthi contact information