Indian Overseas Bank — loan need to be late

Address:Thanjavur, Tamil Nadu

Dear sir., But the reason for the delay does not seem to make a good manager நான் தாட்கோ மூலம் ஆன் லைன் பதிவு பெற்று அதற்கான அழைப்பு கடிதம் பெற்று இரண்டு மாதங்களுக்கும் மூன் அதில் நான் தேர்வு செய்யப்பட்டு எனக்கு இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் மூலம் லோன் வழங்கலாம் என்று மீண்டும் ஒரு கடிதம் அனுப்பினார்கள் நான் அதை வைத்து பேங்க் லோன் கேட்டேன் ஆனால் அதற்கு பிரான்ச் மேனேஜர் சரியான பதில் சொல்லவில்லை... எனக்கு இது வரை சரியான தகவல் தரவில்லை.. எங்க எனக்கு வழங்கலாம் என்று தேர்வு செய்த லோன் டைம் முடிந்து விடுமோ என்று கவலையாக உள்ளது
Was this information helpful?
No (0)
Yes (0)
Indian Overseas Bank customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Indian Overseas Bank
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    14%
    Complaints
    2351
    Pending
    0
    Resolved
    338
    Indian Overseas Bank Address
    763 Anna Salai, Chennai, Tamil Nadu, India - 600002
    View all Indian Overseas Bank contact information