Star Vijay (Vijay Tv) — Error in Content-"Oru Vaarthai Oru Latcham" aired on 24 May 2015.
S
Surinatarajan
from Chennai, Tamil Nadu
Address:
Chennai, Tamil Nadu
அன்புடையீர்,
மே மாதம் 24-ம் தேதியன்று நடைபெற்ற "ஓரு வார்த்தை ஒரு லட்சம்" நிகழ்ச்சியில் பண மர சுற்றில், போட்டிக்காக கொடுத்த வார்த்தைகளில் இரண்டு பிழையானவை. மற்றொன்று வழக்கில் இல்லாத காரணத்தினால் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
பிழையான வார்த்தைகள்: 1) திருப்புலி. 2) பண்மை.
தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது: மழுங்கல்.
விளக்கம்: 1) திருகாணியை திருப்பும் உளி - திருப்புளி; திருப்புலி அல்ல.
2) ஒன்றுக்கு மேற்பட்டது - பன்மை. மூன்று சுழி எழுத்து தவறானது.
மழுங்கல் என்ற பெயர் சொல் வழக்கில் இல்லை. மழுங்கிவிட்டது, மழுங்கலான என்று வினைச் சொல்லாகத்தான் வழக்கில் உள்ளது. இந்த வார்த்தையைப் போட்டியில் தவிர்த்திருக்கலாம்.
Was this information helpful?
No (0)
Yes (0)
STAR Vijay / Vijay TV customer support has been notified about the posted complaint.
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment