Tamil Nadu Transport — மனித உரிமை மீறல்

Address:Theni, Tamil Nadu

உயர் திரு அதிகாரி அவர்களுக்கு, நான் நேற்று () உத்தம பாளையம் இருந்து தேனி சென்று கொண்டு இருந்தேன் பஸ் நம்பர் (TN 57 N 1735) கம்பம் இருந்து மதுரை செல்லும் பேருந்து சரியாக மணி மாலை 6.10 இருக்கும் . சிலையம்பட்டி அருகில் செல்லும் போது நடத்துனர் ஒரு பயணிய தகாத வார்த்தையில் திட்டியதும் இல்லாமல் அவரை தன் செருப்ப காலால் தாக்கினர் .2nd முறை வாயில் மிதித்தார் .அந்த பயணி வயது சுமார் 50 க்கு மேல் இருக்கும் . இது மிக பெரிய மனித உரிமை மீறல் . அந்த பயணி செய்த தவறு குடி போதையில் இருக்கையில் தன் ஆடை கலைந்தது தெரியாமல் படுத்து இருந்தார் . வேறு ஏதும் செய்யவில்லை. அந்த நடத்துனர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Chinnamanur
    Tamil Nadu
    India
    File a Complaint