புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை இருக்கும் மின்சார வாரிய உதவி செயற்பொறியளர் அலுவலகத்தில் மின் கட்டணம் வசூல் செய்யும் பிரிவில் மின்கட்டணம் செலுத்த செல்லும் பொதுமக்களிடம் மின்கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூல் செய்கின்றன. என்? என்று கேட்டால் தீபாவளி போனஸ் என்று பதில் வருகிறது.
மறுத்தால் மின் கட்டண ரசீது தர மறுக்கின்றனர்.
அவர்களுக்கு அரசிடம் இருத்தும் போனஸ் மக்களிடம் மறைமுக கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன.
Was this information helpful? |
Post your Comment