sir / madam ,
தமிழ்நாடு 121 வாடிக்கையாளர் சேவைமையம் மற்றும் ஏர்டெல் ப்ரீபெய்டு சேவை இந்தியாவின் மிக மிக தரம் குறைந்த சேவையாக உள்ளது
ஈரோடு
13/12/2009
ஐயா,
நான் கடந்த பல வருடங்களாக ஏர்டெல் ப்ரீபெய்டு
செல்போன் எண் [protected] உபயோகப்படுத்தி வருகிறேன்.
கடத்த அக்டோபர் மாதம் GPRS-75,GPRS-250 (1 GB free usage) என்ற
புதிய சேவை குறுந்தகவல் வந்த சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும்
என்று வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் 12 முறை,
சுமார் 20 நாட்களாக கூறிவந்தார்கள்.என்னிடம் 2 எர்டெல் ப்ரீபெய்டு
இனைப்புகள் உள்ளது.[protected],[protected] என்ற இரு இனைப்புகள்
உள்ளது.அதில் [protected] என்ற எண்ணுக்கு மட்டும் அந்த
சேவை குறுந்தகவல் வந்தது.அந்த சமயம் தங்களின் பார்வைக்கு
மின்னஞ்சல் மூலம் புகார் அளித்திருந்தேன்.ஆனால் அந்த புகார் மூன்று மாத்ங்கள் ஆகியும்
நிவர்த்திசெய்யப்படவில்லை.அந�...⇄ புகாருக்கு தாங்கள் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை.
மேலும் அதன் விபரங்கள் கீழே இனைத்துள்ளேன்.
இந்தநிலையில்ன் மேலும் ஒரு புகார் ஒன்று 01/12/2009 அன்று
கொடுத்திருந்தேன்.
1. JOKE என்ற SMS ஒன்று 06/12/2009 அன்று மாலை 01:06:16 மணி அளவில்
தமது செல்போனில் ஒரு குறுந்தகவல் ஒன்று வந்தது.அதற்காக
எனது கணக்கில் இருந்து ரூபாய் 1 எடுக்கப்பட்டதை பார்த்ததேன்.
உடனே 121 எண்ணுக்கு தொடர்புகொண்டு சேவை மைய
அதிகாரியிடம் புகார் ஒன்றை தெறிவித்தேன்.நான் தேர்ந்தெடுக்கப்படாத
சேவை ஒன்று தற்போது நடப்பில் உள்ளதகவும், இந்த சேவை
கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து நடப்பில் உள்ளதகவும்,
அத்ற்காக எனது கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாகவும் செய்தியை
கூறினார். இந்த செல்போன் இனைப்பு என்னுடய தனிப்பட்ட
உபயோகத்திற்காக பயன்படுத்தி வருகிறேன்.ஆனால் நான் இந்த (ஜோக் 54542)
என்ற சேவையை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஆகவே தவறான காரணத்திகாக என் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட
பணத்தை திரும்பதருமாறு புகார் அளித்திருந்தேன்.
இந்த நிலையில் அக்டோபர் மாதம் (20.10.2009) DO NOT DISTRUPஎன்ற சேவையை
நடப்பில் கொண்டுவர 121 சேவை மைய அதிகாரியிடம் புகார் கொடுத்திருந்தேன்.
இந்த சேவை (45 நாட்களுக்குள்) டிசம்பர் மாதம் 06.12.2009 நடப்பிற்கு வரும்
என்று உறுதியளித்தார்.
( [protected] time & date 06-12-09 ==4.44 p.m)
அதன் பிறகு டிசம்பர் 6.12.2009 தேதிக்கு மேல் சலுகைகள்,மற்றும்
வியபாரநேக்கமுடைய அழைப்புகளோ,குறுதகவல்களோ உறுதியாக வராது
என்றும் அப்படியே 06.12.2009 வந்தால் நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றத்தில்
வழக்கு தொடரலாம் என்றும் கூறினார்.
மேலும் டிசம்பர் 08/12/2009 அன்று • AT-Alerts 08-12-09== 05-11-08 p.m
Cricket pack you will be renewed for India V sri lanka ODIseries
&wil be charged rs 3/match day to stop dial * 321*977# (tollfree).
இந்த நேரத்திற்கு இது போன்ற குறுந்தகவல் வந்தது. இது பற்றி
121 சேவை மைய அதிகாரியை புகார் செய்ய தொடர்பு கொண்டபோது
தங்களுக்கு மேலும் இரண்டு விதமான சேவைகள் நவம்பர் மாதம் முதல்
நடப்பில் உள்ளதாக மேலும் அதிச்சியான தகவலை தெறிவித்தார்.
(helth tips,criket pack) இது போன்ற சேவைகளுக்காக தினமும் என் கணக்கில் இருந்து
பணம் எடுக்கப்பட்டது (வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் எடுப்பதை திருடப்பட்டது
குறிப்பிடலாம்)தெறியவந்தத�...⇄
1.JOKE.
2.HELTH TIPS.
3.CRIKET PACK.
இது போன்ற தாம் acctivate செய்யமலேயே தமக்கு acctivation செய்யப்பட்டு வந்ததும்
DO NOT DISTRUP acctivate செய்த பிறகும் வியாபாரநோக்கமுடய விளம்பரங்களும்,சலுகைகள்
குறுந்தகவல்களும் தம்மை தொந்தரவு செய்வதும் , சலுகைகள்
என்ற பெயரில் எர்டெல்லிலிருந்து வரும் பொய்யான குறுந்தகவல்களாலும்
மிகுந்த மன உலைச்சலும் ,பண இழப்பும் ஏற்பட்டுள்ளது.
ஆகவே எனது கணக்கிலிருந்து தவறுதலாக
எடுக்கபட்ட(வாடிக்கையாளர்�...⇄ தெரியாமல் எடுப்பதை திருடப்பட்டது குறிப்பிடலாம்) இந்த மூன்று சேவைகளுக்கு உண்டான பண்த்தை திரும்பவழங்குமாறு
தாழ்மையுடன்கேட்டுகொள்கிறே�...⇄
08/12/2009 ,மாலை 05:11:08 மணிக்கு வந்த SMS வியாபாரநேக்கமுடையது
அல்ல என்று தவறான ( பொய்யான ) செய்தியை சீனியர் அதிகாரி கூறியதை ஒலி பதிவுசெய்து
இனைத்துள்ளேன்.([protected] என்ற என்னுடைய மற்றொரு ஏர்டெல் இனைப்பிலிருந்து புகார் செய்யும் போது ஒலிப்பதிவு செய்யப்பட்டது).
இந்த கடிதம் எழுதும் போது வந்த வியாபார நோக்கமுடய
SMS வந்துள்ளது. அதன் விபரம்( AT-Promo 11/12/2009 , அன்று மாலை 02:02:42 pm ( RAJINI Birthday spacial !
Call 5626384 at Rs.6/Min and brithday greetings to rajini in your own voice and get Rjini hits as your hellow Tunes and FREE
Ringtones) . அன்று மாலை மீண்டும் ஒரு SMS ( service message (Everyday Free videos . Click to susbcribe).
1.வாடிக்கையாளர் சேவைமைய அதிகாரிகள் பலர் போதிய பயிற்சி இல்லததால்
மேலும் மேலும் பொய்யான தகவல்களையே கொடுத்து வருகின்றனர்.
2. பேசும் போது இனைப்பை துண்டிப்பது போன்ற முறையற்ற செயல்களை சேவைமைய அதிகாரிகள் பல பேர் செய்கின்றனர்
இக்கடிதம் மூலம் உங்களின் பார்வைக்கு கொண்டு வருவது என்னவென்றால்
ஒரு சில அதிகாரிகள் செய்யும் தவறுகளால் வாடிக்கையாளர் கேட்கும் சேவைகளை கொடுக்காமல்( DO NOT DISTRUP , gprs 75/250 ) போன்ற சேவைகளை நடப்பில் கொண்டுவராமல் ,
கேட்கப்படாத சேவைகளை( 1.JOKE. 2.HELTH TIPS. 3.CRIKET PACK. activation
செய்து ஏர்டெல் நிறுவனம் மன உலைச்சலையும் ,
பண இழப்பையும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்திவருகிறது.
இந்த புகாருக்கு சரியான விளக்கம் அளிக்கும்படியும் ,தவறான தகவல்களை
கொடுக்கும் வடிக்கையாளர் சேவைமைய அதிகாரிகளின் த்க்க நடவடிக்கை
எடுக்கும்படியும், தவறாக என் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட (வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் எடுப்பதை திருடப்பட்டது குறிப்பிடலாம்) பணத்தை திரும்பத்தருமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
(இக்கடித்த்திற்கு சரியான விளக்கமோ,திருப்திகரமான பதிலோ
கொடுக்காவிட்டால் நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றத்தில்
வழக்குதொடரவும் தயாராக உள்ளேன்.)
நன்றி வணக்கம.
C.SUNDAR RAJA,
118,vasantha vikkar , vasantha nagar ,46 pudur, solar, Erode-6388002,
TAMILNADU,INDIA
MAIL ID : [protected]@
gmail.com
CELL :[protected],
:[protected].
:[protected].
:[protected].
( OLD புகாரின் விபரம் பின்வருமாறு இனைக்கப்பட்டுள்ள்து. )
Dear Sir,
I am C.Sundar Raja ,ERODE in tamilnadu having
airtel prepaid
connection NO: [protected] for last so many years.But despit my
repeated requests to your Customer Care Center at 121. I am not
getting any satisfactory Response.
Each time This they side different Answers At 121. New OFFER for my mobile recived Message
(GPRS SPL offer Enjoy 1GB FREE usage on GPRS75 with 7DAYS val.U will be charged
30/P 50/KB after 1GB usage. sms GPRS75 sent to56789(Toll free). Dial
171178. FROM message ; Sender -no name, ATGPRS, Recived time 03:03:34
p.mDate :[protected].
OFFER for message recived customer only (121).
I sent SMS message type GPRS75 to 56789. Next repley for 1 second (
thank you for subscribing To
airtel mobile office Rs 75 /7 Days pack
service . This service will be Activated Shortly . )
Next minit repley (Your request could not be processed.pls try after some Time). GPRS75
is not ok this number.
I made several complaints to CUSTOMER CARE SERVICE 121 of the
airtel. My first complaint NO : [protected]. OUR
SIDE problem Solve MAXIMUM TIME[protected] at 02:00 p.m. But no action taken to rectify. BUT OLD COMPLAINT NOT RECTIFY. Please tell me my old complaint states ([protected]) But EVERY TIME Customer Care
Officer NEW COMPLAINT BOOKED and request Time for 3 DAYS TIME ,next 24
HOURS , next 3 DAYS Time.
FIRST COMPLAINT NUMBER : [protected] ???( 121 ANS GPRS 75 pack is applicable for your number[protected])
NEXT : [protected] ?? ( 121 ANS GPRS 75 pack is applicable for your number [protected])
NEXT : [protected] ?? ( 121 ANS GPRS 75 pack is applicable for your number [protected])
NEXT : [protected] ?? ( 121 ANS GPRS 75 pack is applicable for your number [protected])
NEXT : [protected] ?? ( 121 ANS GPRS 75 pack is applicable for your number [protected])
NEXT : [protected] ?? ( 121 ANS GPRS 75 pack is applicable for your number [protected])
NEXT : [protected] ?? ( 121 ANS GPRS 75 pack is applicable for your number [protected])
NEXT : [protected] ?? ( 121 ANS GPRS 75 pack is applicable for your number [protected])
NEXT : [protected] ?? ( 121 ANS GPRS 75 pack is applicable for your number [protected])
NEXT : [protected] ?? ( 121 ANS GPRS 75 pack is applicable for your number [protected])
NEXT : [protected] ?? ( 121 ANS GPRS 75 pack is applicable for your number [protected])
NEXT : [protected] ?? ( 121 ANS GPRS 75 pack is applicable for your number [protected])
NEXT : [protected] ?? ( 121 ANS GPRS 75 pack is applicable for your number [protected])
NEXT : [protected] . ( 121 ANS GPRS 75 pack is not applicable for your number [protected])
NEXT : [protected] ... ( 121 ANS GPRS 75 pack is not applicable for your number [protected]).......
CUSTOMER CARE
PERSON NOT RESPONSE, AND MAXIMUN
PERSON WRONG
INFERMATIONS, NOT TRAINED .
GPRS SPL OFFER MESSAGE RECIVING DATE AND TIME ( [protected] )
1, 02/10/2009 03:05:34 pm, (GPRS75),
2, 03/10/2009 04:12:23 pm , (GPRS250),
3, 05/10/2009 10:09:12 am , (GPRS75),
4, 06/10/2009 04:19:00 pm , (GPRS250),
5, 08/10/2009 03:12:30 pm , (GPRS250),
EXAMPLE:
1.Your officer offer message forward sent to 404 (plan change sender)
2.I no your problem.Wait a minit your call forward to GPRS
department ( response answer GPRS department NO answer
your complaint detail please 121 call. DISCONECTED)
3. Your mobile number NOT APPLICABLE this offer( Daily to times
GPRS OFFER message recived my([protected]) mobile phone)
4.Your CUSTOMER CARE OFFICER TALKING time DISCONECT
THE CALL.
5. NO PROPER RESPONSE & ANSWERS ( First Customer Care )
officer GPRS75 sent to 56789, Next persion GPRS 75
, Next
person
Deactivated GPRS NO RENTAL PACK , Next
person 1GB FREE
USEAGE after 1 GB chargable please NO RENTAL GPRS PACK
ACTIVATED),
6. Your mobile number NOT APPLICABLE this GPRS75/250 OFFER , Next
person Your mobile number APPLICABLE this GPRS75/250 OFFER.
7. LAST 121
PERSON I TAKE EXTRA CARE YOUR COMPLAINT .(121 mail
sent immediately your problem solve promises. Request on completed
Monday[protected].)(121 seenear officer)
EACH TIME THEY SAID (121) DIFFERANT DIFFERANT & WRONG ANSWERS.
Kindly solve my problem immediately,
Thankingyou,
REGARDS,
C.SUNDAR RAJA,
118,vasantha vikkar , vasantha nagar ,46 pudur, solar, Erode-6388002,
TAMILNADU,INDIA
MAIL ID : [protected]@
gmail.com
CELL :[protected],
:[protected].
:[protected].
:[protected].
I SENT MY FIRST EMAIL AT : nodalofficer.[protected]@
airtel.in
I SENT MY SECOND EMAIL AT : [protected]@airtelindia.com
REPLY, FIRST EMAIL DETAILS : (FARWARD)
Nodalofficer.[protected]@
airtel.in
<Nodalofficer.[protected]@
airtel.in> 17 October 2009 06:53
To: gee0001 src <[protected]@
gmail.com>
Reply | Reply to all | Forward | Print | Delete | Show original
Thank you for contacting Nodal Officer Desk at
Airtel. We are in receipt of
your query/complaint and will get back to you within 5 working days .
Regards
Nodal Officer
******** Disclaimer: Kindly note that the working hours for Nodal
Officer is from Monday to Friday between 9:30 am to 6:30 pm. ********
In response to:
To
[protected]@airtelindia.com,
gee0001 src nodalofficer.[protected]@
airtel.in
<[protected]@
gmail.co cc
m>
10/17/2009 06:53 Subject
121 CUSTOMER CARE (TAMILNADU) INDIA
WORST SERVICE
P Please do not print this e-mail
Default custom unless it is absolutely necessary P
expiration date
of 01/15/2010
- Show quoted text -
This e-mail and any files transmitted with it are for the sole use of the intended recipient(s) and may contain confidential and privileged information. If you are not the intended recipient, please contact the sender by reply e-mail and destroy all copies and the original message. Any unauthorized review, use, disclosure,dissemination, forwarding, printing or copying of this email or any action taken in
reliance on this e-mail is strictly prohibited and may be unlawful.
The recipient acknowledges that
Bharti Airtel Limited or its subsidiaries and associated companies(collectively "
Bharti Airtel Limited"),are unable to exercise control or ensure or guarantee the integrity of/overthe contents of the information contained in e-mail transmissions and further acknowledges that any views expressed in this message are those of the individual sender and no binding nature of the message shall be implied or assumed unless the sender does so expressly with due authority of
Bharti Airtel Limited. Before opening any attachments please check them for viruses and defects
MY SECOND EMAIL REPLY DETAILS: (FARWARD)
Re: 121 CUSTOMER CARE (TAMILNADU) INDIA WORST SERVICE [|BAL|[protected]|[protected]|]
Inbox
[protected]@airtelindia.com
<[protected]@airtelindia.com> 17 October 2009 11:10
To: [protected]@
gmail.com
Reply | Reply to all | Forward | Print | Delete | Show original
Dear Mr. Raja,
Thank you for contacting
Airtel.
We understand from your previous interactions,,you have expressed concern over the GPRS 75 pack and service rendered by customer care department for your
Airtel number [protected].
We understand your concern and we will work towards resolving the same.
Further, we realize that this situation must have greatly inconvenienced you. We are a customer centric organization and as such would want every interaction you have with us to be a pleasant one.
As a service provider it is our unchanging effort to build a better relationship with you. We believe that the key to your service satisfaction is adding value to a relationship that is continual and long lasting.
On rare occasions, like experienced by you, we fully recognize the shortcoming and take the responsibility to provide you with superior personalized service.
We would like to inform that GPRS service currently not active on your number.
Further, we would like to inform that GPRS 75 pack is applicable for selected customers.
To activate GPRS75 to 56789(Toll free) if the pack is applicable to your mobile same will be activated.
We would like to inform that on GPRS 75 pack you will get 1 GB free and - Post Free Usage: 30paise / 50KB.
To receive settings send message MO to 52567(toll free) save the settings and switch off and on your number.
For further assistance, mail us at [protected]@airtelindia.com.
We value your association with
Airtel.
Warm Regards,
Ajit Kumar K
Customer Care Executive
Bharti Airtel Limited
Simplify Life with
Airtel Selfcare.
Just dial *121# and get instant information related to your account on your Mobile Screen.
[protected]Original Message[protected]
From: [protected]@
gmail.com
To: [protected]@airtelindia.com
Cc:
Sent: 17/10/2009 07:03:13
Subject: 121 CUSTOMER CARE (TAMILNADU) INDIA WORST SERVICE
META charset= ISO-8859-1 BR
NOT SATISFIED YOUR REPLY . (LOSS OF MIND , LOSS OF TIME).
PLEASE ,
Kindly solve my problem immediately,
thanking you
REGARDS,
C.SUNDAR RAJA,
118,vasantha vikkar , vasantha nagar ,46 pudur, solar, Erode-6388002,
TAMILNADU,INDIA
MAIL ID : [protected]@
gmail.com
CELL :[protected],
:[protected].
:[protected].
:[protected]
Reply Reply to all Forward
Reply
Reply to all
Forward
Print
Add Nodalofficer.[protected]@
airtel.in to Contacts list
Delete this message
Show original
Message text garbled?
"Nodalofficer.[protected]@
airtel.in" to me
show details 22 Oct
Thank you for contacting Nodal Officer Desk at
Airtel. We are in receipt of
your query/complaint and will get back to you within 5 working days .
Regards
Nodal Officer
******** Disclaimer: Kindly note that the working hours for Nodal
Officer is from Monday to Friday between 9:30 am to 6:30 pm. ********
In response to:
To
[protected]@airtelindia.com,
gee0001 src nodalofficer.[protected]@
airtel.in
<[protected]@
gmail.co cc
m> "ooty.suren"
<Ooty.[protected]@
gmail.com>, gee0001
10/22/2009 17:48 <[protected]@
gmail.com>, sivacri0001
<[protected]@
gmail.com>, goldking
<goldking.[protected]@
gmail.com>
Default custom Subject
expiration date 121 CUSTOMER CARE (TAMILNADU) VERY
of 01/20/2010 VERY WORST SERVICE IN INDIA
P Please do not print this e-mail
unless it is absolutely necessary P
This will help track under which area the complaints are coming...
If any complaints from navi mumbai please mail me at prashant.[protected]@gmail.com