[Resolved]  Anna University — chairman complaint to police students, asking m. b. a. certificate

Address:8A hariharan street, villapuram, madurai, 625012

Good morning sir
I am complete my M. B. A.,[protected] ASBEX agni school of Business excellence dindigul
நான் என்னது படிப்பு முடித்து 3 வருடங்கள் ஆகி விட்டது இன்று வரை என் படிப்புக்கு சம்மந்தப்பட்ட துறையில் பணி செய்ய முடிய வில்லை நான் படித்த கல்லூரியின் பெயர் agni school of Business excellence (ASBEX) திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை தாலுக்கா மோர்பட்டி. இந்த கல்லூரியின் விவரம் அடங்கிய ஒரு video பதிவை நான் தாயார் செய்து முதலில் கல்லுாரியின் உரிமையாளர் Dr. P. கண்ணியப்பன் அவர்களுக்கு தகவல் what's app மூலம் தொடர்பு கொண்டேன் அதற்கு அவர் என்ன மீது காவல் துறையில் blackmail செய்கிறார் இவர் என்று ஒரு complain 30/03/2019 சனிக்கிழமை கொடுத்துள்ளார் இன்று 31/03/2019 வடமதுரை போலீஸ் station க்கு நான் செல்கிறேன் என்ன செய்ய போகிறார்கள் என்று எனக்கு தெரிய வில்லை எனக்கு உங்கள் உதவி தேவை எனது கைபேசி எண் [protected] / [protected] பாலாஜி கல்லூரி உரிமையாளர் கைபேசி எண் [protected] என்னை காவல் துறைக்கு அழைத்த போலீஸ் கைபேசி எண் [protected] விரைவில் நடவடிக்கை எடுக்கும் படி வேண்டுகோள் உங்கள் முன்பு வைக்கிறேன்
நன்றி
Was this information helpful?
No (0)
Yes (1)
Apr 4, 2019
Complaint marked as Resolved 
please remove this complaint
May 04, 2019
Updated by BalajiKg
ASBEX college மேல் ஆன எனது புகாரை கல்லூரி பரிந்துரை செய்து எனது சான்றிதழை எனக்கு தர சம்மதம் தெரிவித்துள்ளது.
May 09, 2019
Updated by BalajiKg
ASBEX college மேல் புகார் அளித்தது எனது தவறு தான் அதை நான் இப்போது புரிந்து கொண்டேன். கல்லூரி நிறுவாகமும் என்னை மன்னித்து எனது சான்றிதழையும் தர சம்மதம் தெரிவித்துள்ளார்கள். மேலும் என் மீது அளித்த போலீஸ் புகாரையும் வாபஸ் பெற்று என்னை மன்னித்து விட்டார்கள். இவ்வளவு உதவி செய்த கல்லூரி நிருவாக தலைவருக்கு மிக்க நன்றி.
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Anna University
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    11%
    Complaints
    834
    Pending
    0
    Resolved
    95
    Anna University Phone
    +91 44 2235 7080
    +91 44 2235 7081
    Anna University Address
    Anna University, Chennai, Tamil Nadu, India - 600 025
    View all Anna University contact information