Address: | 311/1, Ambethkar Nager |
உங்களுடைய நிறுவனத்தின் பெயரில் இயங்கும் செம்பரம்பாக்கம், காஞ்சிபுரம்அரக்கோணம் நெடுஞ்சாலையில் (காஞ்சிபுரம் மாட்டம், தமிழ்நாடு.) பெட்ரோல் பங்கில் வாகனங்களுக்கு காற்று நிரப்பும் வசதிகள் இருந்தும், ஊழியர்களின் அலட்சியத்தால் நாங்கள் தினம்தினம் பெறிதும் சிரமத்திற்க்கு உள்ளாகிறோம். இதை நாங்கள் பல முறை அந்த பங்கை நிர்வகிக்கும் நிர்வாகிகளிடம் எடுத்துச்சொல்லியும் அவர்கள் அதற்க்கு செவி சாய்ப்பதில்லை. எங்களுடைய சிரமத்திற்கு முழு பெறுப்பேற்று நீங்கள் தான் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
"உங்கள் மீதும் உங்கள் நிறுவனத்தின் மீது தான் நாங்கள் மனப்பூர்வமாக நம்பிக்கை வைத்தருக்கிறோம்" Was this information helpful? |
Post your Comment