Chennai Shree Hospitals — chennai shree hospitals - cheater - billing huge amount

Address:600017
Website:www.chennaishreehospitals.com

மூன்று மில்லியன் உயிர் அணுக்கள் 7& ஆக்டிவ் motive இருந்தது. இது அதிகரிக்க ஆறு மாதம் மருந்து சாப்பிட்டேன். தற்போது டெஸ்ட் செய்து பார்த்ததில் பிற அணுக்கள் ஒன்றுமே இல்லை. ஏன் என்று கேட்டால் நீ அதிகம் உடலுறவில் ஈடுபட்டிருப்பாய் அல்லது மது அருந்தி இருப்பாய். எனவேதான் இருப்பதும் போய்விட்டது. எனவே மீண்டும் ஆறு மாதம் மருந்து சாப்பிட வேண்டும் என்கிறார்கள். பணத்தை திருப்பிக் கேட்டால் மிரட்டுகிறார்கள். இவர்களிடம் சென்று மருந்து சாப்பிட்டால் எந்த பயனும் இல்லை. கண்டிப்பாக நான் இவர்கள் மீது வழக்கு போடுவேன்.
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Comments

Chennai shree hospitals - pakka fraud doctors - ஆண்மைக் குறைவுக்காக மாதம் 30 ஆயிரம் வீதம் ஆறு மாதம் மருந்து சாப்பிட்டேன். எந்த ஒரு பயனும் இல்ல. கஷ்டப்பட்டு சேர்த்த மொத்த பணமும் வீணாகிவிட்டது. ஸ்ரீ மருத்துவமனை சென்னை தயவுசெய்து அவர்களை நம்பி ஏமாற வேண்டாம். அனைவரும் FRAUD டாக்டர்கள்

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Chennai, Tamilnadu
    India
    File a Complaint