உங்கள் மருத்துவமனை நலனுக்காக ஒரு சிலர் வாழ்க்கையை அழிக்கிறீர்கள் . எப்படியெனில் உங்கள் மருத்துவமனையில் வேலை செய்யும் செவிலியர் பெயர் புஷ்பா பிரைக்ட்ளின் ஜெமிமா எங்கள் சகோதரனின் மனைவி . . அவர் திருமணமான நாள் முதல் எங்கள் சகோதரனுடன் வாழவில்லை . ஏனென்றால் உங்கள் மருத்துவமனையில் வேலை செய்கிற ஒரே காரணம் . உங்களால் 4 உயிர் போகின்றது . தயவு செய்து இதற்காக நீங்கள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் . நன்றி
Was this information helpful?
No (0)
Yes (0)
Christian Medical College customer support has been notified about the posted complaint.
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment