Show menu
Close
FAQ FAQ Sign in Sign in
Close
ADVERTISEMENT

[Resolved]  Shirdi Wealth Club No 1 Best Company — SOME STUPID MISUSE THE NAME OF YOUR COMPANY

Best Company.......
Ever seen in i have invest the amount Rs.150000.00
i have get commision Rs.140000/-
monthly rental above 49000/-
monthly bonus above 15000/-
and also........
some staffs have the big problem in company
ramesh and tamil those 2 stupits have made the lot of problem to the company ...............
if you want any clarfictation
contact MD
dont ask the stupit TAMILARASU & RAMESH KUMAR.B
ADVERTISEMENT
Complaint marked as Resolved Aug 13, 2020
Complaint comments  2 CommentsShareTweet

Comments

தென்னாட்டு சிங்கங்களே, வணக்கம்...
மேலே குறிப்பிட்டுள்ள திரு வடிவேல் அவர்களின் துயரங்கள் அனைத்ததும் அப்பட்டமான உண்மையே. . . Danasekar என்பவனை பற்றீ எனக்கு தெரிந்த உண்மைகளையும் மற்றும் நான் பட்ட ஏமாற்றங்கள், மிரட்டல்கலயும் மற்றும் அவமானாங்கலயும் இங்கே நான் சமர்பிக்கிறேன் இவன் முதலில் தொடங்கிய நிறுவனத்தின் பெயர் . INDIAN ENTREPRENEUR WELFARE TRUST . இந்த நிருவணம் மூலமாக இவன் நில பத்திரத்தின் பெயரில் கடன் தருவதாக சொல்லி பலரிடம் நில பத்திரங்களை வாங்கி கொண்டு மற்றும் அந்த தொகைக்கு 10% - 15% சதவீதம் வரை . பெற்று கொண்டு, பிறகு இவன் கடனும் தராமல், நில பத்திரத்தயும் தராமல் மோசடி செய்து கொன்டுருகின்றான். பத்திரத்தை திரும்ப கேட்டால் அவர்களை அடி ஆட்களை வைத்து மிரட்டியும், துன்புறிதியும் அவர்கள் நிலத்தை அபகரித்துவிடுவான். இப்படி சேர்த்த சொத்துக்களை அவன் தனது . பெயரில் வைத்திரிக்கிறான்.

இதை போல் பாதிக்கப்பட்ட துடியலுறை சேர்ந்த திரு நாகெந்திரன் அவர்கள் காவல்துறையிட்ம் பூகார் கொடுத்திரீன்கின்றார் மேலும் இந்த மோசடியை இவர் நாளிதழில் வெளியிட்டு இருக்கிறார். இவனது மோசடியினால் தேன்இந்தியாவில் பல குடும்பங்கள் பாதிக்கபட்டுறிக்கின்றது.

இந்த மோசடி நடந்துகொண்டிருக்கயில் இவன் இன்னொரு . . . நிறுவணத்தை கவுண்ட்ம்பாலய்ம் சேரன் நகரில் தொடங்கினான். இந்த நிறுவனத்தின் மூலமாக இவன் செய்த மோசடி என்னவெனில் இனயதளத்தில் வருமானம் ஈட்டிதருவதாக சொல்லி தனது நிறுவனத்தின் மூலமாக ஒரு இணையதளத்தை ரூ.3000/- வாங்கினாள் குறைந்த பட்சம் மாதம் ரூ.600/- வீதம் 36 மாதங்களுக்கு தருவதாக கூறிஇருந்தான். இதை நம்பி என்னை போன்ற சுமார் 4000 நபர்கள் அவன் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தார்கள். 36 மாதங்கள் தருவதாக சொல்லி சில மாதங்கள் மட்டுமே கொடுத்து ஏமாற்றினான். முதலீடு செய்தவர்கள் இதை கேட்டபோது அனைவருக்கும் பணம் இல்லாத அவனது வங்கி கணக்கின் காசோலைகளை கொடுத்து இரெண்டு, மூன்று மாதங்களாக தப்பி வந்தான். மீண்டும் அனைத்து முதலீடாலர்களும் பணம் இல்லாமல் திரும்பிய காசோலைகளுக்கு சிறிது ஆவேசத்துடன் கேட்டதால் அனைவரையும் ஏமாற்றுவதற்காக அவனது வக்கீலின் ஆலோசனைப்படி பூச்சி மருந்தை கொப்புலித்துவிட்டு விஷம் அறிந்தியதாக நாடகம்மாடி மருத்துவமனையில் சேர்ந்து தற்காலிகமாக தப்பித்து கொண்டான். விஷம் அறிந்திய மூன்றே நாட்களில் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துவிட்டான். எனக்கு தெரிந்து விஷம் அறிந்திய எந்த நபரும் மூன்றே நாட்களில் குணமடைந்ததில்லை. வெளியே வந்து வக்கீலின் ஆலோசனைப்படி, அனைவரும் சேர்ந்து தொல்லை தருகிறததனால் அனைவரையும் பிரிக்க திட்டமிட்டு இவன் அனைத்து முதலீட்டார்களயும் வரச்சொல்லி ஒரு கூட்டமைப்பு நடத்தி, அவர்களை ரூ.., .. வரை முதலீடு செய்தவர்கள், ரூ.50, 000 வரை முதலீடு செய்தவர்கள், ரூ.., ., .. வரை முதலீடு செய்தவர்கள் மற்றும் அதற்கு மேல் முதலீடு செய்தவர்கள் என்று இவன் அவர்களை புத்திசாலித்தனமாக பிரித்து வெவ்வேறு தேதிகளில் அவர்களுக்கு பணம் தருவதாக சொல்லி அவர்களை பிரித்து விட்டான்.

பிறகு இவன் திட்டமிட்டு, அதிகம் பிரிச்னைக்கூறிய முதலீட்டாலர்களுக்கு மட்டும் பணத்தை கொடுத்து வாயை அடைத்துவிட்டு, சிறிய பிரிச்னைக்கூறிய மற்றும் அப்பாவி முதலீட்டாலர்கலயும் அவனது ரவுடிகளை வைத்து துன்புறுத்தியும், போலீஸ் உயர் அதிகாரிகளை தனக்கு தேறியும் என்று சொல்லி மக்களின் வாயை அடைத்துவிட்டு மிறினால் கொலையும் செய்துவிடுவேன் என்று பிரபல ரவுடியை வைத்து மிரட்டி விட்டான்.

இதுவரை செய்த இவன் செய்த மோசடிகளின் மூலமாக சுருட்டிய பணம் பத்தவில்லை என்று பிரபல ரவுடியின் துணையொடு மூன்றாவதாக அதே கவுண்டம்பாளையத்தில் பிரபல அசைவ உணவகத்தின் பக்கத்தில் உள்ள தெருவில் . . என்று ஒரு புதிய நிறுவணத்தை சில நாட்களக்கு முன் திருந்து தனது தில்லாலங்கடி வேலையை மீண்டும் தொடங்கிவிட்டான்.

இதுமட்டும் அல்லாமல் ஈரோட்டில் நடந்த ரூ.. கோடி மோசடியில் இவனக்கும் தொடர்பு உண்டு.

துடியலுர் காவல் நிலயத்திலும் மற்றும் காந்திபுரம் காவல் நிலயத்திலும் இவன் மேல் ஏகப்பட்ட புகார்கள் பதிவாகிகொண்டு இருக்கின்றன.

மேற்கண்ட அவனது எந்தவொரு நிறுவனத்திருக்கும் இதுவரை அவன் . NAME . வைத்ததே இல்லை. இதற்கு உதாரணம் தற்போது துவங்கி உள்ள அவனது . .சாட்சி.
hello friends

look up the above comment one comedy will be there. the owner itself posting that he is invested
Rs.150000.00 and got commision Rs.140000/- and
monthly rental above 49000/- and
monthly bonus above 15000/-.
the owner itself posting (i got lot of comissions like that) how it is possible? how the owner itself investing and getting the money. is he running the company or what?he is MD or dumpty... please dont fool consumer complaint forum.

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code

    Contact Information

    COIMBATORE
    Tamil Nadu
    India

    Add Company Information

    ADVERTISEMENT