Global Tree — illegal cutting of tree

Address:Sri aarani periyapalayathamman kovil , Naval hospital road 1st lane, periamet chennai.600003 tamilnadu, Chennai, Tamil Nadu, 600003

இந்த அரச மரம் நேவல் மருத்துவமனை சாலை 1வது தெரு பெரியமேடு சென்னை:600003ல் அமைந்துள்ளது, சில அரசியல் பிரமுகர்களின்களின் தூண்டுதலின் பேரில் ஒரு தனிப்பட்ட மனிதன் சுயநலத்திற்காக வீடு கட்டுவதற்காக இந்த மரத்தை வெட்டுவதற்கு பல திட்டங்கள் தீட்டி செயல்பட்டு வருகின்றனர் தனி மனிதனாக நின்று போராடி வருகிறேன் 52 வருட அரச மரத்தை காப்பாற்ற, தனி மனிதனாக நின்று போராடும் எனக்கு நீங்கள் எல்லோரும் சேர்ந்து எனக்கு உதவ வேண்டும், இந்த மரத்தில் பல இன்னுயிர்கள் தங்கி இளைப்பாறிய இடம் இன்று சுயநலக்காரர்களால் துண்டாடப்பட இருக்கிறது. இந்த அரச மரத்தை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள். உங்களின் அனைத்து குருப்புகளுக்கும் whatsapp, facebook, twitter என அனைத்து வளைதளங்களுக்கும் பரப்புங்கள். ஒரு மரத்தை அழிப்பது பல்லாயிரம் உயிர்களை அழிப்பதற்கு சமம். மரத்தை காப்போம் தேசத்தை காப்போம். அன்புடன் பெரியமேடு ப வெங்கடேசன்
+1 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Global Tree customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Global Tree
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    56%
    Complaints
    58
    Pending
    4
    Resolved
    31
    Global Tree Phone
    +91 40 4545 4646 (Corporate Office)
    +91 97 0411 4040 (Helpline)
    Global Tree Address
    D. No 6-3-879/B/2 3rd Floor, G.Pulla Reddy Sweets Building, Hyderabad, Andhra Pradesh, India - 500016
    View all Global Tree contact information