Address: | Karimangalam, 635111 |
ஐயா
நான் தங்கள் வங்கியில் வாகனகடன் பெற்றுள்ளேன்.இதுவரை சரியான முறையில் தவனைகளை செலுத்தி வருகிறேன். 8 தவனை முடிந்தது. ஆனால் தங்கள் வங்கியில் எனது வாகனத்திற்கு உரிய ஆவணங்களை தர மறுக்கின்றன.அனைத்து தவனைகளும் முடிந்தால் மட்டுமே தருவோம் என்று கூறுகிறார்கள்.இல்லை என்றால் எங்கள் நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிந்து வாங்கிக்கொள் என்று கூறுகிறார்கள். நீங்கள் என் புகாரின் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து அசல் ஆவணங்களை கிடைக்க செய்யவும்
நன்றி இப்படிக்கு
நா.ஜோதி
கடன் கனக்கு என் : 58670142
கடன் கனக்கு பெயர் : நா.ஜோதி
வங்கி கிளை. : தருமபுரி (Hdfc)
மாநிலம் : தமிழ்நாடு
நா.ஜோதி
[protected]
[protected]
[protected] Was this information helpful? |
Post your Comment