Madurai Kamaraj University — Genuineness certificate not received

Address:Dindigul, Tamil Nadu

வணக்கம்,

நான் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி ஏ தமிழ் பயின்றேன். என்னுடைய பி ஏ தமிழ் சான்றிதழ் உண்மை தன்மை பெற வேண்டி பெப்ரவரி 2 ஆம் தேதி டிடி உடன் அனுப்பி வெய்தேன் அனால் இதுவரை எனக்கு உண்மை தன்மைக்குரிய சான்றிதழ் வரவில்லை.

தயாவு செய்து எனக்கு உண்மை தன்மை சான்றிதழ் அனுப்பி வைக்கும் படி தாழ் மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அது இருந்தால்தான் என்னால் இன்சென்டிவ் வாங்க முடியும். நானா ஒரு அரசு ஊழியர்.

நன்றி
Was this information helpful?
No (0)
Yes (0)
Madurai Kamaraj University customer support has been notified about the posted complaint.
Dec 19, 2016
Updated by deivamagudee
dd number 603485
dd date 29/01/2016

B.A. TAMIL ENROL NUMBER- A1302454, PLS SENT A GENUINESS CERTIFICATE QUICKLY
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Madurai Kamaraj University
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    14%
    Complaints
    530
    Pending
    0
    Resolved
    74
    Madurai Kamaraj University Phone
    +91 45 2245 8471
    Madurai Kamaraj University Address
    Palkalai Nagar, Madurai, Tamil Nadu, India - 625021
    View all Madurai Kamaraj University contact information