Palani Municipality — need street light in palani area

 
1 Review
 vino1thini on Jan 3, 2018
தினமலர் வாசகர்களுக்கு அன்பான வணக்கம். இங்கு எனது ஊரில் உள்ள சில தேவைகளை பற்றி பதிவிடுகிறேன். பழனி வட்டம் நரிக்கல்பட்டியிலிருந்து பழனி செல்லும் சாலையில் உள்ள தேவர்நகர் முதல் பெரியவுடயைார் கோயில் வரை எந்த மின் விளக்குகளும் இல்லை. இதனால் அப்பகுதியில் இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன. அதுவும் தற்பொழுது தைப்பூசம் வருவதால் பக்தர்கள் பாதிக்கபடுகின்றனர். நேற்று மட்டும் இரண்டு விபத்துக்கள் நடைபெற்றது. மற்றும் பெரியவுடையார் வளைவு அருகே ஏதேனும் வேகத்தடை அமைக்கப்பட வேண்டும். ஏனெனில் அங்கு எதிரே வரும் வாகனம் அங்குள்ள குளத்தின் மேடு காரணமாக மறைக்கப் படுகின்றன. தயவு செய்து இக் கோரிக்கையை ஏற்று உதவி செய்யவும் தங்களது ஊடகத்தின் வழியாக. இதனால் பொதுமக்கள் மிக மிக பயனடைவார்கள். நன்றி.
Complaint comments  0 CommentsShare0Tweet0Share0

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    Your Rating (1 star is bad, 5 stars is good)
    code
    Palani Municipality - need street light in palani area

    Contact Information

    Palani, Tamil Nadu, Tamil Nadu
    Dindigul District
    Tamil Nadu
    India

    Add Company Information

    www.bdomains.com