Pammal Municipality — service

Address:600075

வணக்கத்திற்குரிய
அய்யா :
நான் பம்மல் தொல்காப்பியர் தெருவில் வசித்து வருகிறேன் எனது தெருவில் எண்: 32 என்ற வீட்டில் மிக மிக மிக அதிக அளவில் குப்பை சேமித்து வைத்து இருக்கிறார்கள் உதாரணம் .தேங்காய் ஓடு/அதிக பிளாஸ்டிக் பாக்கெட் /ஆட்டுக்கல்/பிளாஸ்டிக் கவர்/ டயர் /பாலை/பழைய பானை/உடைந்த toilet zynk/ பாழாய் போன பொருட்கள் மற்றும் விஷ பாம்புகள் மிக மிக அதிகமாக இருக்கின்றன...இதனால் ADS கொசுவின் உற்பத்தி அதிகமாக இருக்கிறது ..இதை நான் பலமுறை புகார் அளித்தும் யாரும் சரி செய்ய முன்வரவில்லை .என் வீட்டில் 5மாத குழந்தை மற்றும் 2 வயது குழந்தை உள்ளது அவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் /சளி/இருமல் /பேதி /போன்ற உபாதைகள் வருகின்றது .
இதற்கு நீங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் ...இப்படிக்கு
இரு குழந்தை நலனை பாதுகாக்கும் பெற்றோர் ...
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Na, Tamilnadu Chennai Pammal
    India
    File a Complaint