[Resolved]  Redbus — regarding red bus booking complaints

Address:641664

மதிப்புக்குரிய ஐயா
நான் ரெட் பஸ் செயலி மூலமாக ஆப்பிள் ட்ராவல்ஸில் திருப்பூரில் இருந்து சென்னைக்கு 16.04.2018 இரவு 11.05க்கு ரிசர்வ் செய்தேன். ரிசர்வ் செய்யும் பொழுது செயலியில் போர்டீங் இடம் திருப்பூர் என்று மட்டும் காண்பித்தது டிக்கட் உறுதி செய்த உடன் போர்டிங் பாய்ண்ட் திருப்பூர் என்றும் லேண்ட்மார்க் அவினாசி என்றும் டிக்கெட் கன்பார்ம் ஆனது. பின்னர் இந்த போர்டிங் பாயிண்ட் தொடர்பாக ஆப்பிள் பஸ் நிறுவன பொறுப்பாளரிடம் இது பற்றி கேட்டதற்கு அவர் அவதூறு வார்த்தை பேசி டிக்கெட் ஐ அவராகவே கேன்சல் செய்து விட்டார். ஆனால் ரெட் பஸ் செயலில் நாங்கள் விசாரிக்க டிக்கெட் முன்பதிவு கேன்சல் ஆகவில்லை என்று அவர்கள் சொல்ல நாங்கள் பஸ் பயணம் செய்ய கிளம்பி பஸ் நிறுத்தத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பஸ் 11.30க்கு வந்தது. நடத்துனரிடம் கேட்டால் என் மனைவியின் பெயரும்.அவள் தாயார் பெயரும் என்பையன் பெயரும் இல்லை. ஆப்பிள் ட்ராவல்ஸ் முதல்வர் அவராகவே அதை கேன்சல் செய்துள்ளார். இதனால் நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி நள்ளிரவில் வீடு திரும்பினோம். இதற்கு தாங்கள் தகுந்த முறையில் நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
Was this information helpful?
No (0)
Yes (0)
May 22, 2018
Complaint marked as Resolved 
Red Bus customer support has been notified about the posted complaint.
Verified Support
Apr 18, 2018
Red Bus Customer Care's response
Dear Janarthanan Parthasarathy,

Greetings from redBus!!!

We deeply regret the inconvenience caused, please share us the ticket number to check and help you on this at the earliest possible.

Awaiting your revert.

Regards,
Team redBus
Complaint comments 

Comments

Mobile number:[protected]
Booked a ticket in parveen travels on 23rd March, it was cancelled by operator ..my refund not yet received
Red Bus Customer Care's response, Apr 18, 2018
Verified Support
Hi Prakash,

Greetings from redBus!!!

We regret the delay in resolution. We've initiated the refund on April 12th 2018. Amount will be credited back to payment source in 7 bank working days as per the standard banking procedure. Kindly wait as per the time line shared.

Thanks,
Team redBus

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Red Bus
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    67%
    Complaints
    3897
    Pending
    279
    Resolved
    2489
    Red Bus Address
    Domlur Layout, Karnataka, Bangalore, Karnataka, India - 560071
    View all Red Bus contact information