Southern Railway — reserved seats | |||
கடந்த 8.1.2018 மும்பையிலிருந்து சென்னை சென்டரலுக்கு செல்லூம் மந்திராலயம் ஸ்டஷனிலிருந்து 9ஆம் நம்பர் கேரேஜியில் எண்.17, 18 ஒதுக்கப்பட்ட இருக்கையை பிடிப்பதற்க்கு விடியற்காலை4.35க்கு முயற்ச்சித்தப்பொழுது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளை ரிசர்வேஷன் டிக்கட் இல்லாத நபர் கதவையும் மூடிவிட்டார் வயதான நாங்கள் கஷ்டப்பட்டு உள்ளே சென்று வாக்குவாதத்தில் ஈடு பட்டு இருக்கைகளைப்பெற்றோம். அந்த கேரஜியில் டிடிஆருமில்லை எங்களுக்கு ஏற்பட்ட அவலநிலை மற்றவர்க்கு இனி ஏற்படாது என நம்புகின்றேன் என் பெயர் ஆர்.சண்முகம், 64, எஸ்.பூரணகுமாரி.[protected]| Was this information helpful? | |||
Southern Railway customer support has been notified about the posted complaint. | |||
Add a Comment | |||
20%
Complaints
776
Pending
0
Resolved
152
+91 94 4478 8127
+91 94 4478 8125
+91 94 4478 8126
GM Secretariet, Head Quarters Office, Parktown, Chennai, Tamil Nadu, India
View all Southern Railway contact information
Post your Comment