[Resolved]  Sulekha.com — crime money cheating

இந்த புகாரை ஒரு வாரத்திற்கு முன்பு சுலேக மின் அஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன் இன்று வரை பதில் அளிக்காத மிக மோசமான நிறுவனம் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் நிறுவனம்.

வணக்கம்

நான் உங்கள் தொழில் நிறுவனத்தில் பணம் செலுத்தி இணைந்து இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது

இன்று வரை உங்கள் தொழில் செயலாளர்கள் சரியான முறையில் பதில் அளிக்க வில்லை அத்துடன் இன்று வரை உங்களிடம் பணம் கொடுத்து பெற்ற என் செயலியை நான் பயன்படுத்தவும் உதவ்வில்லை . இது தொடர்பான பல புகார்களை அளித்திருந்தேன் அதற்கேல்லாம் பதில் அளிக்காத உங்கள் அதிகாரிகள் . இப்போது எனது பணத்தை திருடுவதிலும் என்னை ஏமாற்றுவாதிலும் மிக மிக அதிவேகமாக செயல்படுகிறார் திரு ஹரிகிருஸ்ன வாடிக்கையாளர் சேவை அதிகாரி . நான் என் ஒப்பந்தாத்தை ரத்து செய்து என் பணத்தை முழுமையாக கேட்டால் அதை கொடுக்க மறுப்பது எவ்விதத்திலும் நியயாம் இல்லை .

எனது முழு பணத்தையும் அளிக்க வேண்டும்
சுலேக (SULEKHA) நிறுவனம் .

உங்களால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் நான் எனக்கு தான் நீங்கள் சன்மானம் வழங்க வேண்டுமே தவிர வாடிக்கையாளர்களை ஏமாற்றி, பொய் கூறி, திருட வேண்டாம் .

வாடிக்கையாளர் சேவை அதிகாரி ஹரிகிருஷ்ன மீதும் தொலைபேசி அழைப்பு (telly calling) வைஷ்ணவி மீதும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்த பட வேண்டும் முடிந்தால் அவர்களை வேலை நீக்கம் செய்யுங்கள் . நல்லது

வாடிக்கையாளர் புகாரை சரி செய்யாமால் வாடிக்கையாளரை மனதளவில் துன்புறுத்தி அவரின் கோபத்தை அதிகப்படுத்தி அவர்களிடம்மிருந்து பணம் பறிப்பது அரசியல் சட்டப்படி மாபெரும் குற்றம் . இத்தகைய குற்றத்தை சுலேக (Sulekha) நிறுவனம் செய்து கொன்டிருக்கு அதற்கு தலைமை தான் தீர்வு கான வேண்டும்.

வாடிக்கையாளராகிய என்னை ஏமாற்றிய
சுலேக (sulekha) நிறுவனத்தில் பனிபுரியம்
ஹரிகிருஷ்ன மற்றும் வைஷ்ணவி ஆகிய இருவரையும் சுலேக தலைமை நிர்வாகம் தண்டிக்கலம் அல்லது தண்டிக்கமலும் போகலாம் . ஒரு மாத காலமாக மனதளவில் நான் பெரிதும் பாதிக்கப்பட்டேன் அதனால் சுலேக நிறுவனம் அவர்களின் இரு மாத சம்பளத்தை பாதிக்க பட்ட எனக்கு பெற்று தர வேண்டும்.

உண்மையையும் நேர்மையையும் என்றுமே அழிக்க நினைக்க வேண்டாம்.

உன்மையான அதிகாரிகள் இருத்தல் அவர்களுக்கு நன்றிகள் பல.
Was this information helpful?
No (0)
Yes (0)
May 20, 2019
Complaint marked as Resolved 
Sulekha.com customer support has been notified about the posted complaint.
Verified Support
Apr 19, 2019
Sulekha.com Customer Care's response
Respected Sir / Madam, We are unable to attend to the problem. Since you have not provided us complete details (Business name / Mobile number / Email). Please let us know your registered contact number to take necessary action. Apologies for the inconvenience caused
Complaint comments 

Comments

I had posted an ad about finding roommates. I had taken a premium account. My need has been met. Please deactivate my account and refund my money. I am getting unnecessary notifications.
I want to remove my number from sulekha as I am receiving to many unwanted calls that disturbes me a lot
I am getting many calls from you and it is frustrating
i am not gonna entertain this if it doesn't stop immediately
please delete my account and ensure no calls come from the dealers ever again
Is not satisfaction.

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Sulekha.com
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    44%
    Complaints
    1687
    Pending
    742
    Resolved
    551
    Sulekha.com Phone
    +91 44 3021 3000 (Head Office)
    Sulekha.com Address
    # 484 & 485, 4th Floor, Pantheon Plaza, Pantheon Road, Egmore, Chennai, Tamil Nadu, India - 600008
    View all Sulekha.com contact information