Comments
நான் கூனிமெடுகுப்பம் எனும் கிராமத்தில் வசிக்கிறேன்..இங்கு என் வீதி மின் கம்பத்தில் இருந்து இரு மின் கம்பிகள் சிறிய காற்றடிதாலும் இரண்டும் சேர்ந்து தீபிடிகின்றன ..இதன் விளைவு இங்கு வசிக்கும் கிராமவாசிகள் யாருக்கும் தெரியவில்லை எனவே இதற்கு நீங்கள் உதவுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் இப்படிக்கு மாணவன் திவாகர்..கங்கை அம்மன் கோவில் வீதி...
Reply
10%
Complaints
6259
Pending
0
Resolved
638