Tamil Nadu Electricity Board [TNEB] — complaint about tneb-regarding
G
ganeshnagai
from Hyderabad, Telangana
Address:
Nagapattinam, Tamil Nadu
Website:
www.tneb.org
நாகப்பட்டினம் நகரம் காடம்பாடி DT புதிய நம்பியார் நகர் வீட்டு எண் 24ல் உள்ள தென்னை மரத்தின் தென்னை மட்டைகள் உரசுவதால் மின் பொறிகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து பல முறை தொடர்புடைய அலுவலர்களிடம் நேரில் தெரிவித்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இன்று கூட பலத்த காற்றின் காரணமாக மின் கம்பிகள் ஒன்றோடொன்று உரசி இப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. எனவே பெறுத்த அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Tamil Nadu Electricity Board [TNEB] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment