Comments
Sir, I'm from vadamadurai, dindigul district, vedasandur taluk. here there is unannounced power cut regularly happens for hours last few weeks...there are a no. of industries around here and the news is that the eb serves unauthorised power supply to them...kindly take necesssary actions...
Reply
ஐயா /அம்மா, வணக்கம்.. நான் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் வேடசந்தூர் நகர். பழைய RTO OFFICE அருகே உள்ள பகுதியில் வசித்து வருகிறேன். எனது வீட்டில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் Rs:- 350 /- இருந்து 550/-மட்டும் தான் வரும் ஆனால் இந்த மாதம் Rs:- 830 /- வந்து உள்ளது. எப்படி என்று தெரியவில்லை. இந்த மாதம் ஊரடங்கு காரணமாக யாரும் கணக்கு எடுக்க வரவில்லை.. அப்படி பார்த்தால் போன மாதத்தை விட இந்த மாதம் பயனீட்டு அளவு குறைவாகத்தான் உள்ளது. இந்த மாதிரி ஊரடங்கு. சூழ்நிலையில் முதல் மாதம் என்ன பயனீட்டு கட்டனமோ அது தான் இந்த மாதம் கட்டணம் வரும் ஆனால் எதன் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்து உள்ளீர்கள். எனது மின் கட்டணம் விபரம் இத்துடன் இனைத்து உள்ளேன். Please verify thank you 🤝
Risvanth's reply, Jun 3, 2021
EB service No:- 05274020898.Name:- Subramani. T
10%
Complaints
6263
Pending
0
Resolved
638