Address: | Karur, Tamil Nadu, 639108 | Website: | TNANGETKO |
ஐயா,
நான் குறைந்த பட்சம் எனது வீட்டிற்கான மின் தொகை
ரூபாய் 1000 த்திருக்கு குறைவாகவே செலுத்தி வந்தேன்
ஆனால் இந்த மாதம் மிக மிக அதிகமாக ரூபாய் 22000 வந்ததை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன் ஆகையால் தாங்கள் அதை சரி செய்து தருமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
சர்விஸ் என்:[protected]
பெயர் : காதர் மொய்தீன்
விலாசம் : 1/50, மாத கோயில் தெரு,
லாலாப்பேட்டை,
கள்ளபள்ளி பஞ்சாயத்து
கரூர் மாவட்டம்
Was this information helpful? |
We can't get near that box.
So please try to take action on that box.