1. Extra amount collected for cc arrear.
2.நான் புதிய மின்இணைப்பு பெற ரூபாய் 2000 லஞ்சம் கேட்கிறார்கள்
3.1- aயில் இருந்து 6-aக்கு மாற ரூபாய் 1000 லஞ்சம் கேட்கிறார்கள்
4.பழைய மீட்டரை digital மீட்டராக மாற்ற ரூபாய் 400 லஞ்சம் கேட்கிறார்கள்
5.மீட்டர் ஓடவில்லை என்று கூறி புதிய digital meter வாங்க application கொடுக்க சொல்கிறார்கள்
மீட்டரை மாற்றுவது யாருடைய வேலை?? Was this information helpful? |