Tamil Nadu Electricity Board [TNEB] — new eb connection issues
A
Arunkumarradha
from Coimbatore, Tamil Nadu
Address:
607303
என் பெயர் அருண், நான் கடலூர் மாவட்டம். நான் என் குடும்ப சூழல் காரணமாக எனக்கென்று தனியாக வீட்டின் மாடியில் ஒரு வீடு கட்னேன்.
அதற்கு புதிய மின் இனைப்பு பெற மின்சார அலுவலகம் சென்று விண்ணப்பிதேன். விசானைக்குாக வீட்டீற்கு வந்தவர் சமையல் ரூம் இருந்தால் தான் மின் இனைப்பு தர இயலும் என்று கூறுகின்றனர். என் வருமானத்திற்கு தகுந்த வீடு தான் என்னால் கட்ட இயலும். சமையல் ரூம் இல்லாத காரணத்தால் மின் இனைப்பு வழங்கப்படாதா.???
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Tamil Nadu Electricity Board [TNEB] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment