Address: | Chennai, Tamil Nadu, 600089 |
அனுப்புனர்,
பத்மாவதி.
5வது குறுக்கு தெரு, முல்லை
ராமபுரம்,
சென்னை
மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறேன்.என் மீடடர் எண்[protected].
கடந்த சில மாதங்களாக மின் அளவு சரியான முறையில் இயங்கவில்லை.இது குறித்து ராமாபுரம் உதவி பொறியாளரிடம் பல முறை முறையிட்டோம், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவர்கள் சொல்லும் தொகையை கட்டியே ஆக வேண்டுமென்று
சொல்கிறார்கள்.
மின் அளவை மாற்றித்தர வேண்டுமென்று முறையான கடிதம் (அதிகாரிகள் கூறியபடி) எழுதி கொடுத்தோம், ஆனால் இதுவரை மாற்ற வில்லை, மேலும் ஒடாத மின் அளவை கணக்கிட்டு பணம் கட்ட வேண்டும் என்று கூறி மின் இணைப்பை துண்டித்து விட்டார்கள்.
உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Was this information helpful? |
Post your Comment