Tamil Nadu Electricity Board [TNEB] — tneb street lamp post in dangerous condition
V
Vellai Raja
from Namakkal, Tamil Nadu
Address:
Tirunelveli, Tamil Nadu, 627006
திருநெல்வேலி மாவட்டம் டவுன் பகுதி இல் 54 வது வார்டு வடக்கு அனவரத விநாயகர் கோவில் சாலியர் தெருவில் அமைந்துள்ள தெரு மின்விளக்கு போஸ்ட் நம்பர் 125 மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது இதனை சற்றும் கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம் ஆகவே விபத்து ஏதேனும் நடைபெறுவதற்கு முன் இதனை சரி செய்து மாற்றி அமைக்க வேண்டும் என மக்கள் கூறுகின்றனர் வீரைவில் நடவடிக்கை தேவை
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu Electricity Board [TNEB] customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Tamil Nadu Electricity Board [TNEB] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment