Tamil Nadu State Transport Corporation [TNSTC] — Contucter misbehave
M
mcksami
from Mumbai, Maharashtra
Apr 2, 2024
Address:
மணிநகர்
நான் இன்று 02/04/2024அன்று அதிகாலை மானாமதுரை பேருந்து நிலையத்திலிருந்து பரமக்குடி மணி நகர் பேருந்து நிறுத்தம் வரை Tn 58 பேருந்தில் பயணம் செய்தேன்.. நான் மட்டுமே பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய தால் கொஞ்சம் முன்னதாக இறக்கி விட ஓட்டுநரிடம் அனுமதி கேட்க சென்றேன்... அதற்கு நடத்துனர் மிக கேவலமான தரக்குறைவாக பேசினார்.. நான் ஒரு ஆசிரியர்... என்னிடம் இவ்வளவு மோசமான வார்த்தைகளை பேசும் இவர் பொது மக்களிடம் எப்படி பேசுவார்.. தயவுசெய்து இது போன்றோர ல் தான் அனைவரும் அரசு போக்குவரத்து கழக ம் மீது அவப்பெயர்... இவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். மிகுந்த மன உளைச்சலுக்குப்பின் இந்த பதிவு...
+1 photos
+1 videos
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Tamil Nadu State Transport Corporation [TNSTC] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment