Tamil Nadu State Transport Corporation [TNSTC] — tnstc regards
D
Deeparaja Palanisamy
from Avinashi, Tamil Nadu
Address:
642122
இன்று (13-ஜூலை-2018) வெள்ளிக்கிழமை TN 38 5611 என்ற பேருந்தில் இரவு 9.15 மணிக்கு பொள்ளாச்சி பேருந்து நிறுத்ததில் ஏறினேன். நான் பூலாங்கிணர் பிரீமியர் மில்ஸ் பேருந்து நிறுத்தத்தை சார்ந்தவன்.பேருந்து உடுமலைப்பேட்டை வரை செல்லும் பேருந்து. எங்கள் ஊரில் உடுமலைப்பேட்டை வரை செல்லும் பேருந்துகள் நின்று செல்வது வழக்கம். இன்றும் அப்படி நினைத்து தான் ஏறினேன். ஆனால் அவர்கள் நிறுத்த மாட்டோம் என்று சொன்னது மட்டுமின்றி மிகவும் கேவலமான வார்த்தைகளை உபயோகப்படுத்தி திட்டுகிறார்கள். அரசு பேருந்துகள் மக்கள் சேவைக்கு தான் என்பதை நான் உங்களுக்கு நினைவு கூற விரும்புகிறேன். கேவலமாக நடந்து கொள்ளும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்கள் என்றும் நம்புகிறேன். எனக்கு அவர்கள் பெயர் மற்றவை எல்லாம் தெரியாது.
Was this information helpful?
No (0)
Yes (0)
Tamil Nadu State Transport Corporation [TNSTC] customer support has been notified about the posted complaint.
Add a Comment
Share
Related Tamil Nadu State Transport Corporation [TNSTC] reviews
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment