Tasmac — general transfer of tasmac

Address:Dindigul, Tamil Nadu
Website:Google

திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்களை பொதுபணியிட மாற்றத்திற்கு உட்படுத்தினால்தான் டாஸ்மாக் ஊழல் குறையும்.

ஒரு லட்சம் ரூபாய் சராசரி விற்பனைக்கு 5% முறைகேடான வருமானமீட்ட டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு மேற்பார்வையாளர்களும், அதிகாரிகளும் நிபந்தனை விதிக்கின்றனர்.

நிலவரம் இப்படியே போனால் டாஸ்மாக் அறிவிக்கப்படாத தனியார் மயமாகி விடும்

ச.ஜான் பிரிட்டோ
+1 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Comments

இல்லீகல் மற்றும் லீகல் பார் எடுத்த குத்தகைதாரர்களின் கட்டுப்பாட்டில் சிக்கி சீரழிந்து வருகின்றனர் டாஸ்மாக் ஊழியர்கள்.

அரசியல் விளையீட்டில் அசிங்கப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு மாற்றுப்பணியோ அல்லது பணி நிரந்தரமோ வழங்குவதே தமிழக அரசின் மனுநீதி.

திண்டுக்கல் ச.ஜான் பிரிட்டோ

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    TASMAC
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    11%
    Complaints
    570
    Pending
    0
    Resolved
    63
    TASMAC Phone
    +91 44 2852 1298
    +91 44 2852 4608
    +91 44 2852 1970
    TASMAC Address
    CMDA Tower-II, IV Floor, Gandhi Irwin Bridge Road, Egmore, Chennai, Tamil Nadu, India - 600008
    View all TASMAC contact information