Tasmac — rowdies harassment intasmac

Address:636002
Website:Tasmac.tn.in

சேலம் GH அருகில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை என் 7227, 7107 ஆகிய இரண்டு கடைகளிலும் சுற்றிலும் இரும்பு கம்பி கேட் வேலி அமைத்து 3 அடி மட்டுமே உள்ள பாரின் நூலை வாயில் மூலமாக உள்ளே சென்று மதுபானம் வாங்கி அங்கேயே குடித்து விட்டு தான் வேளியே செல்ல வேண்டும் என்று கட்டாய படுத்தி ரவுடிகளை வைத்து மிரட்டி வருகின்றனர் மற்றும் தமிழக முதல்வர் ஒப்புதலுடனும் மாமுல் கொடுத்துதான் விற்பதாகவும் தரமற்ற பொருட்களை யும் விசதம்மையுள்ள பொருட்களையும் விற்று அதை அதிக விலைக்கு கட்டாய படுத்தி விற்பனை செய்தும் மற்றும் அரசால் தடைசெய்யபட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிக அலவில் விற்பனை செய்தும் 1 ௹பாய் பொருட்களுக்கு 10 ௹பாய்க்கும் விற்பனை செய்து வருகின்றனர் மற்றும் விடியர் காலை 6 மணி முதலும் மற்றும் இரவு 10 மணிக்கு மேல்லும் அரசு விதியை மீறி திருட்டுதனமாக அதிக விலைக்கு மதுபானம் விற்று வருகின்றனர் மற்றும் இந்த டாஸ்மாக் சுற்றிலும் வீடுகளும் அரசு மருத்துவமனை பள்ளிகள் உள்ளதால் குடித்துவிட்டு பெண்களிடம் சில்மிசம் செய்து கொண்டு உள்ளதால் இந்த பாரின் உரிமை ரத்து செய்யும் மாறு பணிவுடன் வேண்டுகிறோன். மற்றும் இந்த பாரினுள் தீ பற்றினாலே ஏதேனும் அசம்பாவிதம் நடந்தாலே வெளியே செல்ல போதுமான வழி இல்ல ததால் அப்பாவி மக்கள் பலர் உயிர்கள் பலியாகிட நேறிடும் ஆகவே உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
இப்படிக்கு
சேலம் கோட்டை N.பாபு
சமூக ஆர்வளர்
+6 photos
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Comments

Annanagar shanthi colony elite tasmac is charging more money. they are charging 10 Rs per beer bottle additional than the MRP price. IT department cannot do anything about it if they dont provide receipt for the purchase.

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    TASMAC
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    11%
    Complaints
    570
    Pending
    0
    Resolved
    63
    TASMAC Phone
    +91 44 2852 1298
    +91 44 2852 4608
    +91 44 2852 1970
    TASMAC Address
    CMDA Tower-II, IV Floor, Gandhi Irwin Bridge Road, Egmore, Chennai, Tamil Nadu, India - 600008
    View all TASMAC contact information