Tata AIG Insurance — Service problem

Address:624616
Website:tataaig.com

ஐயா வணக்கம்,
என் பெயர் பால முருகன் நான் ஒரு tata aig general insurance customer எனது வண்டி எண் tn38 ca 2189 இந்த காரின் insurance policy[protected] அன்று முடிவடைந்தது,
புதுப்பிக்க வேண்டி பிப்ரவரி முதல் வாரத்தில் agent நந்தினி, புனிதா எனக்கு wtsapp இல் quotation அனுப்பி இருந்தனர் அதில் காரின் மதிப்பு ₹650000 குறிப்பிடபட்டிருந்தது, ஆனால் தற்பொழுது என்னுடைய புதிய policy copy இல் quotation க்கு குறைவான மதிப்பு காட்டப்பட்டுள்ளது.இது குறித்து agent க்கு தொடர்பு கொண்டு கேட்ட பொழுது சரியான பதில் அளிக்கவில்லை..
சென்னை tata aig தலைமை அலுவலகத்தில் புகார் கூறியும் எவ்வித பயனும் இல்லாத காரணத்தால் உங்களிடம் பதிவு செய்கிறேன்...தக்க நடவடிக்கை எடுத்து சரியான பதில் அளிக்க தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்...
எனது மொபைல் எண்:[protected]
Was this information helpful?
No (0)
Yes (0)
Tata AIG Insurance customer support has been notified about the posted complaint.
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Tata AIG Insurance
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    44%
    Complaints
    552
    Pending
    0
    Resolved
    230
    Tata AIG Insurance Phone
    +91 92 4740 1666
    Tata AIG Insurance Address
    Peninsula Business Park, Tower A, 15th Floor, G.K. Marg, Lower Parel, Mumbai, Maharashtra, India - 400013
    View all Tata AIG Insurance contact information