Trichy Corporation — ....

ஐயா..திருச்சி 11 வார்டு
சின்ன கடைவீதி கருப்பண்ண சுவாமி கோவில் அருகில் இரவு நேர டிபன் தள்ளு வண்டி கடை "அம்மன் டிபன் சென்டர் " இரவு நேரங்களில் வண்டி அருகிலேயே கழிவு நீர் ஊற்றப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தி ஆகி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது...
இதை பற்றி 15 நாட்களுக்கு முன் TCC இனைய முகவரியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை...
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Comments

In e.b.road area Devi TRADERS opposite two lorrry parking road side boys sitting and consuming hemp leaves and alcohol

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    திருச்சி
    India
    File a Complaint