Address: | AKR parcel Singanallur branch Coimbatore |
ஏ கே ஆர் பார்சல் சர்வீஸ் கோயம்புத்தூரில் இருந்து ஆண்டிப்பட்டி எனது உருக்கு எனது டிபன் வண்டியை அனுப்புவதற்காக நான் முயற்சி செய்தேன் அப்பொழுது எவ்வளவு என்று கேட்டதற்கு 8700 ரூபாய் என்று சொன்னார்கள் இதே என் ஊரில் இருந்த ஏ கே ஆர் பார்சல் சர்வீஸ் ஆண்டிப்பட்டியில் இருந்து கோயம்புத்தூருக்கு அனுப்புவதற்கு 900 ரூபாய் மட்டுமே கேட்டார்களா அதாவது 900 மட்டுமே என்னிடம் கேட்டார்கள் இங்கே ஏன் இவ்வளவு சார்ஜ் என்று எனக்கு தெரியவில்லை இதை நாம் முறைப்படி கேட்டால் என்ன என கடினமாக பேசுகிறார்கள் இதை நான் கண்ட பதிவிடுகிறேன்
எனது வண்டி அங்கே தான் உள்ளது இதற்கு தீர்வு விரிவாக சொல்லுங்கள்
My cart is just there please explain the solution in detail my contact number[protected]
Please contact me.
Was this information helpful? |
Greetings
Thanks for your inquiry.
Regarding this, we have inquired about the rates with the Coimbatore main office and the Singanallur branch.
As per our rates from Coimbatore to Andipatti will be around Rs.7900/-. Due to the occupying more space of your goods in our container vehicle, the rate calculated by them was on the basis of volumetric weight i.e Length x Height x Breadth.
The Andipatti branch told the weight orally on the actual weight basis based on your words.
This is for your kind information.
Regards,
CCD