Church — tasmac

Address:Tiruvallur, Tamil Nadu

ஐயா எங்கள் பெந்தேகோஸ்தே சபை எண் 1/1 கோட்டை பஜார் ரோடு ஜேக்கப்புரம் பழவேற்காடு என்ற முகவரியில் உள்ளது, இந்த சர்ச் எதிரே டாஸ்மாக் அரசு மதுபான கடை (no 9099 ) இங்கு மதுபானம் அருந்தும் ஒரு சிலர் சர்ச் அருகில் மதுபானம் அருந்துவதும், மதுபானம் அருந்திய பாட்டிலை சர்ச் வளாகத்துக்குள் வீசவும் செய்கிறார்கள் இப்படி ஒழிங்கினமான செயல்களால் நாங்கள் பாதிக்கபடுகிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம் மற்றும் பழவை பகுதியில் உள்ள மதுபான கடை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கும்மாறு கேட்டு கொள்கிறோம்
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Pulicat
    Tamil Nadu
    India
    File a Complaint