Clinic — house owner bad words speaking

Address:104,P.N.Road ,near shanthi theater, Tirupur, Tamil Nadu, 641602
Website:No

நாங்கள் திருப்பூரிலுள்ள 104, p.n.road near shanthi theater கீழ் காம்போட்டில் கடந்த 4வருடங்களாக வசித்து (₹16, 000)வருகின்றோம் .17.11.2019அன்று நான் என்னுடைய house ownerயிடம் கூறியதாவது மேல் வீடையும் சேர்த்து (₹26, 000) கேட்டோம். அதற்கு அவர் கூறியதாவது நீங்கள் எப்படி கேட்கலாம் 3மாதத்திற்குள் காளிசெய்யுங்கள் என்று கூறினார்.நாங்கள் சரி என்றோம்.சிறிது நேரம் கழித்து வேண்டாம் காளிசெய்யாதீர் என்றார். ஆனால் இன்று மாலை 5.40 மணியளவில் கெட்டக்கெட்ட வார்த்தைகளைப் பேசி கொலை மிரட்டல் விடுட்டுப் போனார்.
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    104,P.N.Road ,near shanthi theater, Tirupur
    Tamil Nadu
    India
    File a Complaint