zen group of companies — Salary paid to customers is too high through home based jobs

zen group of companies in perambur is growing popular by paying highest salary payer for home based jobs. Its really amazing that they pay so much for no manual intervention required job.

Please visit the company and grab the early bird offers before it could end.

so far 1500 people have benefited from the company and its setting a new record. Hatts off.
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Comments

am willing too work like home based jobs.
Hi Vahini,

I think u have joined recently and mesmorized by the zen group ladies. You will get to know about the concern and those people a few days later, when u are in a stage to receive your payment. I will pray for you that u will not face any problems or disapointments. All the best
hi abc,

i am sukumar working in zen for the past 1 yr. my payments are prompt. i have tried mailing you but it shows invalid account. hey guys if you are really keen in doing job and making money visit them or else dont go there. because non working people only send unwanted comments about the company which affects us. good job vahini.
I would like to do home based part time job. Please send me the details of the company & nature of work, terms & condition etc.
Hai, I would like to earn from home based part time job through Zen group of companies, perambur. Kindly advise me whether I can proceed and what is the nature of job and terms and conditions.
cell [protected]
Hai, I would like to earn from home based job through Zen group of companies, perambur. Kindly advise me whether I can proceed and what is the nature of job and terms and conditions.
cell [protected]
pls reply soon
ஐயோ என் பணம் போச்சே, யாராவது காப்பாத்துங்க, எனக்கு ஒரு மெசேஜ் வந்துச்சி, நான் போன் பண்ணி கேட்டேன், நேர்ல வர சொன்னங்க, போனேன் இது மெசேஜ் அனுப்புற வேலை, ஒரு கம்ப்யூட்டர், ஒரு போன் வேணும், அப்படின்னு சொன்னங்க, சரின்னு நானும் போன், கம்ப்யூட்டர் வாங்கினேன், பத்து ஆயிரம் ருபாய் பணம், கட்டி வேலை எடுத்தேன், மெசேஜ் அனுப்பும் போது தான் தெரிந்தது,

எனக்கு என்ன மெசேஜ் வந்ததோ அதே மெசேஜ் முன்று லட்சம் பேருக்கு அனுப்ப சொன்னார்கள்,

நானும் அனுப்பி விட்டு, ரிப்போர்ட் எடுது கொண்டு போயி கொடுத்தேன், பத்து நாள் கழித்து வந்து பணம் வாங்கி கொள்ள சொன்னார்கள், வழக்கம் போல் நான் மெசேஜ் அனுப்பி கொண்டிருந்தேன், பத்து நாள் கழித்து சென்று பணம் கேட்டால், நீங்கள் தவறு செய்து உள்ளீர்கள், ரிப்போர்ட் தவறு, உங்களுக்கு பணம் கிடையாது என்று சொன்னார்கள், இனி உங்களுக்கு வேலை கிடையாது என்றும் சொல்லி அனுப்பினார்கள், அப்ப என் பணம் ? ? ?
அக்ரிமெண்டை போய் ஒழுங்கா படிங்க, தவறு செய்தால் வேலையும் கிடையாது ஒன்னும் கிடையாது என்று சொன்னார்கள், வெளியே வரும் போது செக்ரிட்டி என்னை பார்த்து சிரித்தான், எனக்கு தெரியாது அவன் தினமும் என்னை போல் எத்தனை பேரை பார்த்து சிரிகின்ற்றான் என்று ...

ஒரு படத்தில் வடிவேலு ஒரே நாளில் கோடீஸ்வர் ஆவது எப்படி என்று போஸ்டர் அடித்து ஒட்டுவார், அதை பார்த்து வருபவர்களிடம் அதே போல் போஸ்டர் அடிக்க சொல்லுவார். அது தான் இங்கே நடக்கிறது, அங்கே போஸ்டர் இங்கே மெசேஜ்,

நான் மெசேஜ் அனுப்ப மெசேஜ் கார்ட்க்கே ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்தேன், போலீசுக்கும் போக முடியலை, வீட்டிலும் பிரச்சனை
தற்கொலை பண்ணிக்கலாம் போல இருக்கு ... இப்ப நான் என்ன பன்றது ? ? ? இவர்கள் மிகவும் புத்திசாலி தனமாக பணம் வாங்கும் இடத்தையும், பணம் கொடுக்கும் (ஏமாற்றும் ) இடத்தையும் தனி தனியாக வைத்து இருக்கிறார்கள், அதனால் விஷயம் வெளியே தெரியதில்லை, இப்போ நாம் என்ன செய்வது ??? யாராவது எனக்கு உதவுங்கள் ... தயவு செய்து ...ஆலோசனை கூறுங்கள் .காத்திருக்கிறேன்..

உங்களில் ஒருவன்
Please see today malaimalar. I have enclosed the details too .
சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்தவர் ரவி (22). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது செல்போனுக்கு பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோட்டில் இயங்கி வரும் ஜென் குரூப் நிறுவனத்தில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில், எங்கள் நிறுவனத்தில் இணைந்து வேலை செய்வதன் மூலம் மாதம் ரூ.3ஆயிரம் முதல் ரூ.30ஆயிரம் வரை மிகவும் சுலபமாக சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை நம்பி அந்த நிறுவனத்துக்கு நான் நேரில் சென்றேன். அங்கிருந்தவர்கள் வேலைக்கு சேரும் முன்பு முன் பணம் செலுத்த வேண்டும் என்றனர். எவ்வளவு பணம் கட்டுகிறீர்களோ அவ்வளவு பணத்தை மாத வருமானமாக தருவதாக கூறினர்.

இதை நம்பி ரூ.65ஆயிரம் கட்டினேன். எனக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.65ஆயிரம் சம்பளம் தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் கடந்த 3மாதங்களாக எனக்கு சம்பளம் எதுவும் தரவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை.

நான் அந்த அலுவலகத்துக்கு நேரில் சென்றேன். அது மூடப்பட்டுள்ளது. ஆகவே, இதுகுறித்து நடவடிக்கை எடுத்து நான் கட்டிய பணத்தை வாங்கி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இவரைப்போன்று பலர் ஜென் குரூப் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் இன்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, ஜென் குரூப் நிறுவனம் மீது கடந்த 5-ந்தேதி செம்பியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால் இதுவரையிலும் நிறுவனத்தின் உரிமையாளர் வசந்த பிரபாவை போலீசார் கைது செய்யவில்லை. அவர் வடசென்னையில் பணிபுரியும் ஒரு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரின் மகள். அவர் மோசடி செய்த பணம் ரூ.50 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்றனர்.

முன்னதாக இந்த நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    India
    File a Complaint