I went to say that i had received the gift, so i paid it because i was told to pay 1%. Then they got gst, it, fund transfer for a total of rs 2.50 lakh. If you ask for it back, you will not be able to afford it.
எனக்கு பரிசு வந்துள்ளது என்று சென்னார்கள், அதனால் 1% தொகை செலுத்தவேண்டும் என்று சொன்னதால் அதையும் செலுத்தினேன். பின்னர் gst, it, fund transfer என்று மொத்தமாக 2.50 இலட்சத்தை பிடிங்கிவிட்டார்கள். அதனை திருப்பி கேட்டால் தரமுடியாது உன்னால் ஆனாதை பார்த்துக் கொள் என்று செல்கிறார்கள்.
Was this information helpful? |
Post your Comment