Poorvika Mobiles — Complaint against Tirupur branch salesman and sales manager
M
Muthuvelu A
Oct 1, 2021
Address:
74 Rayapuram I Street
01.10.2021 அன்று திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள பூர்விகா மொபைல் ஷோரூமில் மொபைல் போன் வாங்க சென்றிருந்தோம், எங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.அப்போது அங்கே வந்த மௌரீஷ் என்ற சேல்ஸ்மேன் வந்து சம்பந்தமே இல்லாமல் இவர்களை முதலில் வெளியே அனுப்புங்கள் என்று கூறினார். மேனேஜர் அவரை எதுவும் கூறாமல் எங்களை வெளியாற்றுவதிலேயே முனைப்பாக இருந்தார்.இவர்கள் இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கவும்.
Was this information helpful?
No (0)
Yes (0)
Poorvika Mobiles customer support has been notified about the posted complaint.
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment