வணக்கம் குருநாதா இதுக்கு முன்னாடி இருந்த எந்த சீசன் விட இந்த சீசன் ல ரெண்டு அணிகளாக இருகாங்க என்னோட பார்வை ஏன்னா இது விளையாட்டு இங்கு குழுவை இருந்த யாராலயும் உண்மை யா இருக்க முடியாது இனொரு விஷயம் சம்யுக்த அக்கா பேசுகிற பேச்சு வந்து கண்டிக்கத்தக்கது என் இதை கேள்வி கேட்க உங்களுக்கு முடியாதா இதற்க்கு அவர்கள் நிச்சயம் வரஇறுதியில் மன்னிப்பு கேட்ட ஆகவேண்டும் ஏனென்றால் இது பெரியவர்கள் மற்றும் பார்க்கின்ற நிகழ்வு கிடையாது சிறுவர்களும் பார்க்கின்ற காரணத்தால் இது தவறாக ஒரு முன்னுதாரணமாய் பொய் விடும் எனவே போன சீனில் சரவணனுக்கு என செய்திர்களோ அதை செய்யுங்கள் அப்போதான் இந்த நிகழ்ச்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் குருநாதா Was this information helpful? |
Post your Comment