[Resolved]  Renault — new car. 6 times serviced. issue not resolved.

Address:603319

Dear sir,

I have taken my car from service centre on 30.11.2017 after service for steering hard & left side pulling issue. But the steering hard issue is not resolved. Till now steering is hard compared to other kwid. Steering is hard when the car running slow and it will be free when car start speed of 60 km at the time of service. On 16.12.2017 i had travelled melmaruvathur to tuticorin around 490 kms. Around 200 kms steering is working normal. After 200 kms steering was working very hard. Again i had travelled tuticorin to melmaruvathur on 17.12.2017. Steering is working very hard. 6 times this issue is attended by your service centre. Till now this issue is not resolved & now steering is hard even vehicle reaches more than 60 km speed. Due to steering hard, i’m experiencing shoulder pain from the date of purchase.
Expecting your prompt action in this regard, otherwise i will be constraint to seek legal action.

Vehicle number-tn 19 az 5885

Thanks & regards,
B. Gunaseelan.
[protected]
[protected]dear sir,

I have taken my car from service centre on 30.11.2017 after service for steering hard & left side pulling issue. But the steering hard issue is not resolved. Till now steering is hard compared to other kwid. Steering is hard when the car running slow and it will be free when car start speed of 60 km at the time of service. On 16.12.2017 i had travelled melmaruvathur to tuticorin around 490 kms. Around 200 kms steering is working normal. After 200 kms steering was working very hard. Again i had travelled tuticorin to melmaruvathur on 17.12.2017. Steering is working very hard. 6 times this issue is attended by your service centre. Till now this issue is not resolved & now steering is hard even vehicle reaches more than 60 km speed. Due to steering hard, i’m experiencing shoulder pain from the date of purchase.
Expecting your prompt action in this regard, otherwise i will be constraint to seek legal action.

Vehicle number-tn 19 az 5885

Thanks & regards,
B. Gunaseelan.
[protected]
[protected]
Was this information helpful?
No (0)
Yes (0)
Jan 24, 2018
Complaint marked as Resolved 
Renault customer support has been notified about the posted complaint.
Dec 20, 2017
Updated by gunaseelan.B
புது ரெனோ க்விட் கார் வாங்குபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

ரெனோ க்விட் - கசப்பான அனுபவம் .

நான் கடந்த 3 மாதங்களுக்கு முன் புதிய ரெனோ க்விட்காரை வாங்கினேன். காரை வாங்கும் போதே ஸ்டேரிங் அலைன்மெண்ட் சரியாக இல்லாமல் க்ராஸ் ஆக இருந்தது. முதல் சர்வீஸ் ரெனோ தூத்துக்குடியில் விடப்பட்டது. அவர்கள் இந்த பிரச்னையை சரி செய்யாமல் திருப்பி கொடுத்தனர். பின் நான் கார் வாங்கிய ரெனோ ஓ எம் ஆர் சென்னையில் இந்த பிரச்சனைக்காக கொடுத்தேன். அவர்கள் வீல் அலைன்மெண்ட் செய்து கொடுக்கும் போது வண்டி இடது பக்கம் இழுப்பது போன்று தோன்றியது. அவர்களிடம் கூறிய போது சரியாக இருக்கிறது என்று கூறி வண்டியை ஒப்படைத்தனர். ஆனால் நான் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே என் கண் முன்னால் வீல் அலைன்மெண்ட் செய்ய கூறினேன். வீல் அலைன்மெண்ட் பார்த்த போது இடது பக்க கேஸ்டர் வேல்யு தவறாகவும், பின் பக்க கேம்பர் வேல்யு இரண்டும் தவறாகவே இருந்தது. எனவே அதை சரி செய்ய கூறினேன்.ஆனால் அவர்கள் அதை சரி செய்ய வழி இல்லை என்றும் கூறினர். இதற்கு ஜாப் கார்டு எதுவும் போடவில்லை. வேறு வழி இல்லாமல் வண்டியைப் பெற்றுக்கொண்டேன். ஸ்டேரிங்கும் பவர் ஸ்டேரிங் போல் இல்லாமல் சாதாரண ஸ்டேரிங் போல ஓட்ட கடினமாக இருந்தது.

பின் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்ல வேண்டி இருந்தது. என்னால் திருச்சி வரையிலும் கூட ஓட்ட முடியவில்லை. கையிலும் தோளிலும் பயங்கர வலி ஏற்பட்டது. எனவே நான் கஷ்டப்பட்டு தூத்துக்குடி வரையிலும் செல்ல நேரிட்டது.பின் கஸ்டமர் கேருக்கு மெயில் அனுப்பினேன். மறுநாள் ரெனோ ஓ எம் ஆர் லிருந்து போன் செய்து வண்டியை மறுபடியும் எடுத்து வரச் சொன்னார்கள். என் வீட்டிற்கும் சர்வீஸ் சென்டருக்குமான தூரம் 100 கி.மீ. எனவே நான் சென்னை வரும் போது எடுத்து வருகிறேன் என்று கூறி விட்டேன். பின் சென்னை செல்ல வேண்டிய தேவை இல்லாததால் நான் செல்லவில்லை. பின் தூத்துக்குடி ரெனோவில் இந்த பிரச்சனையைக்கூறி சரி செய்ய கொடுத்தேன். அனால் அவர்கள் வீல் அலைன்மெண்ட் செய்யாமல் ஸ்டேரிங்ஐ திருப்பி சரியான வேல்யு வருமாறு வைத்து பிரிண்ட் எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் நான் கவனித்து கண்டித்ததனால் இதை சரி செய்ய வேறு வழி இல்லை என்று கூறினர். வேண்டுமானால் முன் பக்க இரண்டு வீல்களையும் மாற்றி போட்டு பார்க்கலாம் என்று கூறி மாற்றினர். பின் வண்டி ஓட்டி பார்க்கும் போது சரியாக இருந்தது. ஆனால் அவர்கள் ரிப்போர்ட்டில் வீல் அலைன்மெண்ட் டன் என்று கையெழுத்து வாங்கிக்கொண்டனர். 2 நாட்கள் சரியாக இருந்து சென்னை வந்த பின் மறுபடியும் அதே பிரச்சனை ஆரம்பித்தது.

மறுபடியும் ரெனோ ஓ எம் ஆர் சென்னை கொண்டு சென்றேன். வீல் அலைன்மெண்ட் பார்த்த போது ஏற்கனவே இருந்ததை விட அதிகமான அளவு தவறாக இருந்தது. ஆனால் சர்வீஸ் மேனேஜர் அனைத்தும் சரியாக உள்ளது என்று கூறுகிறார். ஸ்டேரிங் ஓட்ட கடினமாக உள்ளது என்று கூறினேன். வேறு வண்டி ஓட்டி பார்க்க வேண்டும் என்று கூறி வேறு வண்டி வாங்கி ஓட்டி பார்த்த போது மிகவும் எளிதாகவும், ஒரு கையால் இயக்கும் அளவிலும் இருந்தது. பின் சர்வீஸ் மேனேஜர் ஓட்டி பார்த்து வேறு ஒருவருக்கு போன் செய்து வண்டி ஓட்ட கடினமாக இருக்கிறது. தீர்வு என்ன என்று கேட்டார். பின் ஸ்டேரிங் பக் செக் செய்யக்கூறினார். மெக்கானிக் செக் செய்து பிரச்சனை இல்லை என்று கூறினார். பின் சர்வீஸ் மேனேஜர் வண்டியை 2 அல்லது 3 நாட்களுக்கு சர்வீஸ் சென்டரில் விடுமாறு கூறினார். நான் அதற்கு பதில் சரி செய்யும் வரை வேறு வண்டி கொடுங்கள் என்று கூறினேன். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

கஸ்டமர் கேரிலும் இந்த வாகனம் வாங்கியதில் இருந்தது பிரச்சனையாக இருக்கிறது. வேறு புதிய வண்டி மாற்றிக்கொடுங்கள் என்றும் கூறினாலும் அவர்கள் பக்கத்தில் இருந்து எந்த பதிலும் இல்லை. புதிய காரை வாங்கி 3 மாதத்தில் அதை பிரித்து வேலை செய்ய வேண்டும் என்றால் இதற்கு பதிலாக 2nd hand car வாங்கி இருக்கலாம். எனவே கார் வாங்குபவர்கள் தயவு செய்து ரெனோ க்விட் வாங்கும் முன் உங்கள் பணத்திற்கு ஏற்ற வண்டி இதுதானா என்று யோசித்து வாங்கவும். அல்லது மாருதி ஆல்டோ அல்லது ஹூண்டாய் இயான் போன்ற வண்டிகளை தேர்ந்தெடுங்கள். என்னைப்போல் வாங்கிவிட்டு வருத்தப்படாதீர்கள்.

Thanks & Regards,
B.Gunaseelan.
[protected]
[protected]
Verified Support
Dec 23, 2017
Renault Customer Care's response
Dear Customer (B.Gunaseelan),

Kindly allow us some time to escalate the matter to the concerned team. We'll get in touch with you
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit
    Renault
    customer care contact
    Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each complaint and then ultimately combining them all for an overall score.
    Read more
    81%
    Complaints
    1529
    Pending
    200
    Resolved
    1189
    Renault Address
    ASV Ramana Towers #37-38, 4th Floor, Venkatanarayana Road, T.Nagar, Chennai, Tamil Nadu, India - 600017
    View all Renault contact information