கடந்த 14.02.2021 அன்று சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகையில் தாம்பரத்தில் வாங்கிய கொளுசு உபயோகித்த 5 நாட்களில் நிறம் வெளுத்து இரண்டாக உடைந்தது. மேலும் பல இடங்களில் டேமேஜ் உள்ளது.
இதை 11.03.2021 இரவு8.30 மணியளவில் வந்து கேட்டபோது மிகவும் தரக் குறைவாக நடத்தப்பட்டோம். மிகுந்த வேதனையும் கவலையும் அளிக்கிறது.
நான் ss ன் மதிப்புமிக்க வாடிக்கையாளர் ஆனால் இன்றிலிருந்து இல்லை. தயவுசெய்து நடவடிக்கை தேவை.
+2 photos
Was this information helpful?
No (0)
Yes (2)
Saravana Stores customer support has been notified about the posted complaint.
This product is not bought from our showroom. Kindly contact the respective showroom.
Regards,
Customer Care Team
SUPER SARAVANA STORES.
T. Nagar (# 45, Ranganathan Street), Purasawalkam, Chrompet, Porur.
Mar 20, 2021
Updated by Sanasiman இவ்வாறு ஒரே பெயரில் பல கிளைகளை வைத்து மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்த திரு.ராஜரத்தினம் கற்றுக்கொடுத்துள்ளார். சரவணா ஸ்டோர் எந்த கிளையில் கேட்டாலும் இதே பதில் தான் இது எங்கள் நிறுவனம் இல்லை. முருகப் பெருமானின் பெயரை வைத்து இப்படியெல்லாம் ஏமாற்றி சம்பதித்தால் முருகப் பெருமானாள் தண்டிக்கப்படுவீர்கள்.
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment