ST கொரியரில் அதிகமான கொரியர் ஆபீசர்கள் கொரியரை டெலிவரி வந்து செய்வதில்லை அதற்கு பதிலாக ஆபீஸில் இருந்தபடியே போன் செய்து உங்களுக்கு ஒரு கொரியர் வந்துள்ளது அதனை வந்து பெற்றுக் கொள்ளவும் என்று கூறுகின்றார்கள் இதுபோன்று அனேகமான ST கொரியர் ஏஜெண்டுகள் கூறுகின்றனர் எனக்கு வந்து டெலிவரி செய்ய வேண்டிய இடம் கொரியர் ஆபீசிலிருந்து இரண்டு கிலோமீட்டர் மட்டுமே ஆனால் அவர்கள் கூறுவது உங்கள் ஏரியா எங்கள் சரவுண்டில் வரவில்லை அதனால் நாங்கள் கொரியர் நெறி வந்து தர இயலாது, அதனால் நீங்கள் நேரில் வந்து பெற்றுக் கொள்ளவும் என்று குறிப்பின்றனர்.
கொரியரை புக் செய்யும் பொழுது டெலிவரி செய்ய முடியாது என்று குறிப்பிடவில்லை நாம் டெலிவரி செய்வதற்கும் சேர்த்து தான் பணம் கட்டுகின்றோம் ஆனால் இவர்கள் டெலிவரி செய்வதில்லை, இதற்கு ஏதேனும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்றி.
Was this information helpful? |
Post your Comment