Star Vijay (Vijay Tv) — நன்றி மீண்டும் மகாபாரதம் - 9.00 மணிக்கு - நன்றி
G
gayadeepu
from Delhi, Delhi
Address:
Coimbatore, Tamil Nadu
அன்புள்ள விஜய் டிவி – நிர்வாகத்திற்கு
வணக்கம்
(மீண்டும்) மகாபாரதம் என்ற மாபெரும் இதிகாசத் தொடர் மீண்டும் 06.07.2015 அன்று முதற்கொண்டு இரவு 9.00 மணிக்கே ஒளிபரப்ப இருக்கும் விஜய் டிவி நிர்வாகத்திற்கு எவ்வளவு நன்றிகள் கூறினாலும் ஒப்பாகாது.
இந்த மகாபாரதம் தொடர் ஏற்கனவே இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்ப்ப்பட்ட போதும் தவறாது பார்த்தோம் இப்பொழுதும் பார்த்துக்கொண்டுள்ளோம். இத்தொடரை எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காமல் உள்ளது. இத்தொடர் முடிவடைந்தாலும் ஏதாவதொரு நேரத்தில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக்கொண்டே இருக்குமாறு விஜய் டிவி நிர்வாகத்தை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
எங்களுக்கு மிகவும் பிடித்த மகாபாரதம் இரவு 9.00 மணிக்கு அது தொடர்ந்து 9.30 மணிக்கு விஜய் டிவி சூப்பர் சிங்கர் சீசன் -5 – ஆகா இதுவல்லவோ நிகழ்ச்சிகள் நன்றி – நன்றி – நன்றி
நன்றி
இப்படிக்கு
மேற்காணும் இந்த தொடர் மற்றும் நிகழ்ச்சிகளின் ரசிகர்கள்,
அன்னூர் வட்டாரம்
Was this information helpful?
No (0)
Yes (0)
STAR Vijay / Vijay TV customer support has been notified about the posted complaint.
Customer satisfaction rating Customer satisfaction rating is a complex algorithm that helps our users determine how good
a company is at responding and resolving complaints by granting from 1 to 5 stars for each
complaint and then ultimately combining them all for an overall score. Read more
Post your Comment