Address: | Tiruttani, Thiruvalluvar |
வணக்கம் ஐயா,
விஜய் தொலைக்காட்சியில் பிடித்த ஒரே சீரியல் ராதா கிருஷ்ணா சீரியல் மட்டும் தான் அதையும் நீங்கள் பாதியில் நிறுத்தி விட்டீர்கள் .
ஏன் அதை பாதியில் நிறுத்தி விட்டீர்கள் என்று தெரியவில்லை.
அனைத்து மொழிகளிலும் ராதா கிருஷ்ணா அனைத்து அதியாயங்களும் முடிவடைந்துள்ளது.தமிழ் மட்டும் தான் 186 அத்தியாயங்களுடன் நிறுத்தி விட்டீர்கள்.தமிழில் ராதாகிருஷ்ணா சீரியலின் ரசிகர்கள் மிக நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். நீங்கள் தமிழில் மீண்டும் தொடர்ந்தால் விஜய் தொலைக்காட்சி பிரபலம் அடையும். TRP rating அதிகமாகும்.
ராதாகிருஷ்ணா சீரியலின் ரசிகர்கள் சார்பாக எனது இந்த கோரிக்கையை நீங்கள் எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். Was this information helpful? |
Post your Comment