Tamilnadu Government — Tangetco -power tarrif based on agriculture or farmer in supreme court

Address:600056
Website:CHENNAI

தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பங்கீட்டு கழகம்:

2017- ஜனவரி மாதம் வரை தமிழ் நாட்டில், இதுவரை 146- விவசாயிகள் வறட்சியினால், உயிர் இழந்து உள்ளார்கள்.இவற்றில் TANGEDCO-விற்கு என்ன சம்மந்தம் என்று நீங்கள் கேட்பதை நான் உணர்கின்றேன்.இலவச மின்சாரம் என்பதாலேயே, இரட்டை போஸ்ட்டில், அடிக்கடி, மின் துண்டிப்பு ஏற்படும் போது, லையன்மென்களுக்கு, விவசாயிகள் பணம் கொடுத்து அழைத்து வர வேண்டிய மோசமான நிலை இருக்கின்றது.
முன் ஒரு காலத்தில், அவசத்திற்கு, ஒரு வாலிபருக்கு எப்படி மின் இணைப்பை நிறுத்தி மின் துண்டிப்பை நீக்குவது என்பதை சொல்லி கொடுத்து சமூக பிரச்சனைகளில் ஒன்றி செயல்பட்டார்கள்.ப்ணம் கொடுக்கவில்லை என்றால் வரமாட்டார்கள்.நம்முடைய விவசாயம்தான் பாழாகும்.கேட்டால், ஓசியில் மின்சாரம் பெறுபவர்கள் நீங்கள். எங்களை அதிகாரம் செய்யாதீர்கள் என்று கூறும் கேவலமான அவல நிலை இருக்கின்றது.விவசாயிகள் என்ன செய்வார்கள் பாவம்.இவர்கள் எல்லாம் சோத்தை தின்கின்றார்களே என்று நாம் கேட்க முடியுமா?.மழையில்லாமல், பயிர்க காய்ந்து கொண்டு இருக்கின்றது.இரவில் மின்சரம் துண்டித்து போனால், வரவே மாட்டார்.ஊழியர்கள் பணியில் அலட்சியம் நடக்கின்றது.அவர்கள் செய்ய வேண்டிய பணிகளுக்கு, விவசாயி பணம் கொடுக்கும் கொடுமை நடக்கின்றது.இவர்கள் 100% பணி சிறப்பாக கூப்பிட்ட குறலுக்கு ஓடோடி வருவதாக மார்க்கினை வெப்சைட்டில் கொடுத்து உள்ளதுதான் மிகவும் மோசம்.தவறுகளை எல்லோரும் குறிப்பிட முடியாது. விவசாயிக்கு, அவனை எதிர்க்க முடியாத அவல நிலை.வறுமையில் வாழும் நிலை.அதோடு ஒரு கொடுமை பாருங்கள்.1993-ல் உச்ச நீதி மன்றத்தில், விவசாயியின் வழக்கு பாருங்கள்.

மின் துறை வக்கீல் கேள்வி;விவசாயி ஆகிய நீங்கள், நெல்பயிர் செய்து உணவு உற்பத்தி செய்வதற்காகத்தான் இலவச மின்சாரம் கொடுத்தார்கள். நீங்கள் அதற்கு மாறாக, உள்நாட்டு மீன் வளர்ப்பினையினையும் சேர்த்து ஊடு பயிர் போல செய்து உள்ளீர்கள்.இது மின்சார சட்ட விதிகளுக்கு எதிரானது.இதனால் மின்சார வாரியத்திற்கு நஷ்டம் செய்துவிட்டீர்கள்?
விவசாயியின் பதில், ஐயா, நான் ஒரு விவசாயி, நான் நெல்பயிரை மட்டும் நம்பி வாழ முடியுமா?.இது ஒருசீசன் மட்டும்தான் செய்ய முடியும்.மற்ற காலத்திற்கு என்னால் எப்படி வாழ முடியும்?கலப்பின விவசாயம் செய்தால் மட்டுமே முடியும் அதில் நெல்பயிரில் எங்களுக்கு சுத்தமாக் உற்பத்தீலை. இதனை ஈடு செய்ய உள் நாட்டு மீன் வளர்ப்பது தவறா?
கேள்வி கேட்கும் வக்கீல்:அதற்கு மின்சார வாரியம் பதில் சொல்ல வேண்டியது இல்லை?.நீங்கள் நஷ்டத்தினை ஏற்று கட்டிதான் ஆக வேண்டும்?
விவசாயி:ஐயா, நான் கலப்பின விவசாயம் செய்பவன், அதில், நிலங்கள் அனைத்தும் காவேரி பாசனம் பொய்த்து போனதால், , களர் நிலமாக போனதால், நிலத்தில் உற்பத்தி சரியாக கிடைப்பது இல்லை. எனக்கு நெல்லுக்கு விலையும் கிடைக்கவில்லை, நான் மோசமான நிலையில் வாழ்வாதாரம் இல்லாமல் இருக்கின்றேன்.ஒரு பயிரை நம்பி என்னால் வாழ முடியாத நிலையில் இருக்கின்றேன்.
வாரிய நீதிபதி:இதை அரசிடம் கேளுங்கள்.முன்றைய வழக்கின் தீர்ப்பிலேயே, உள் நாட்டு மின் வளர்ப்பு நமது விவசாயத்தில் வராது, அது விவ்சாயம் கிடையாது என்று ஆங்கில அகராதிபடி தீர்ப்பு வந்துவிட்டது.மேற்கொண்டு எங்களால் ஒன்னும் செய்ய முடியாது
விவசாயி:அப்படி என்றால், விவசாயி என்பவன், அத்தியாவச உணவான அரிசியினை உற்பத்தி செய்ய வேண்டும்? அவன் எப்படி போனால் என்ற நிலைதான் வாரியத்தின் விதிமுறைகள் உள்ளதா?
மின் வாரிய நீத்மன்ற வக்கில்:உணவு உற்பத்தி அதிகரிக்க அரசு தரும் சலுகை, அதை பயன்படுத்தி, வேறு விவசாய இணை தொழில்கள் செய்ய அனுமதி கிடையாது?
விவசாயி:நெல்லை மட்டும் தஞ்சை கடை மடை பகுதிகளில் நம்பி சம்பா போகம் மட்டும் விவசாயம் செய்தால், விவசாயிக்கு வாழ்வாதாரமே இல்லாமல் போகிவிடுமே?இதைபற்றி நீங்கள் யோசிச்சு பேசுங்களேன்?
வழக்கற்ஞ்சர்:நெல் சாகுபடிக்குதான் கொடுக்க வேண்டும் என்று சட்டம் சொன்னாலும், அதனை தொடர்ந்து பயறு உளுந்து பயிருடுகின்றார்கள். சிலர் பருத்தியும் போடுகின்றார்கள். அதனையும் விட்டு கொடுத்துதான் வாரியம் இருக்கின்றது.கால் நடைகளுக்கும் பயன்படுத்துவதை வாரியம் கண்டுக்காமத்தன் இருக்குது.
விவசாயி:ஐயா, பயறு உளுந்துக்கு எங்களுக்கு தண்ணீரே தேவையில்லைங்க, தானே அது பனியை கொண்டு வளர்ந்து வந்துடும்.பருத்திக்கு, 20-நாட்களுக்கு மேல் ஒரு தண்ணீர் வச்சாலே போதும்க.நல்லவேல, காக்கா குருவிங்க தண்ணீர் குடிக்குதுன்னு சொல்லாம இருந்தீங்களே!
உச்ச மன்ற மின் வாரிய நீதிபதி: எகத்தாளமா பேசாதிங்க?. எந்த பொருளும் தயார் பண்ணீதான் லாபத்த வச்சுதான் மின் வாரியம் செயல்படனும்.இல்லாவிட்டால் மின் வாரியம் ஏக நஷ்டத்துக்கு போயிடூம்?
விவசாயி: நான் கிண்டலா எதனையும் சொல்லல? நாங்க நெல்ல உற்பத்தி செய்து, சரியா விலை கிடைக்கலன்னு நினைக்கும்போது, மின் வாரியத்திற்கு ஏற்படும் நஷ்டங்களை நாங்களும் உணருகின்றோம்.அரசு மானியங்களை கொடுக்கின்றோம் என்று கூறி எங்களுக்கு நெல்லுக்கு விலை கொடுக்கல?எங்க கஷ்டத்தினையும்பாருங்க? மற்ற பயிருக்காக, தனி பம்ப்செட்டா வைக்க முடியும்?

வாரிய நீதிபதி:வாரியத்திற்கு, 80 ஆயிரம் கோட்டி மேல நிலுவை உள்ளது. பிரச்சனைகளுக்கு எல்லோரும் நீதி மன்றம் சென்றால், மின் வாரியம் எப்படி செயல்படும்.
விவசாயி, ஐயா, நீங்க விவசாயிக்கிட்டதான் கேட்கறீங்க? சிக் இண்டஸ் ரிஸ் மேல வேகமா நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை நானும் செய்தி தாளில் படித்திருக்கின்றேன்.
வாரிய வக்கீல் உங்க பிரச்சனி பற்றி பேசூங்க! நீங்க குற்றவாளீ
விவசாயி;அப்படி சொன்னா?நாங்க தற்கொலைதான் செஞுக்கனும்
நீதிபதி: அப்படியெல்லாம் பேசாதீங்க.உங்களது சிரமங்களை நாங்களும் அறியும் நிலைல, விவசாயியாகிய உங்கள் விவாதத்திலிருந்து, ஒரு விவசாயி உயிரோடு வாழ்ந்தாதான் அவன் நெல் பயிரே செய்ய முடியும். அதனை சார்ந்த தொழில்கள் மற்ற காலங்களில் செய்யும் நிலையை அரசு கொடுத்தால்தான், அவன் விவசாயத்தில் தொடர்ந்து இருக்க முடியும். என்பதனை அரசின் கவனத்திற்கு அனுப்புகின்றேன்.இலவசம் என்பதை நிறுத்தி பெயரளவில் மின் கட்டணம் வசூலித்தால் மட்டுமே, விவசாயி நிலத்தடி நீரையும் சிக்கனமாக விவ்சாயி பயன்படுத்துவான் என்பதை ஏற்கனவே, நீதி மன்றம் சொல்லியுள்ளது.ஆனால், அரசு அதனை காதில் வங்காமல் இருக்கின்றது. விவசாய இணை தொழில்களை வரையறை செய்து விவரம் டாரிப்பில் தெரிவிக்க வேண்டும். என்பதை வாரியத்திடம் வலியுறுத்துகின்றேன்..நீங்களு... இந்த முறை நீதி மன்றம் வந்ததற்காகவே, குறிப்பிட்டு கட்ட வாய்ப்பு உள்ள தொகையை கட்ட வேண்டுமாறு தெரிவிக்கின்றேன். அப்படி வசூலிக்காவிட்டால், பலர், பல வழிகளில் வாரியத்தின் சட்ட விதிகளை மதிக்காமல் போய்விடுவார்கள்
விவசாயி:ஐயா, நான் வியாபாரம் செய்யவில்லை.லாபத்தினை வியாபாரத்தில் எப்படியாவது பெற்றுவிட முடியும்.ஆனால், விவசாயத்தில் அது சாத்தியம் இல்ல. எவ்வளவு உற்பத்தி கிடைக்கும்னு உத்திரவாதம் அற்ற தொழில்.நெல்லுக்கு உற்பத்தியும் இல்லை விலையும் இல்லை இப்போது கடல் நீர் உள் புகுந்த நிலத்தடி நீரில், பாசனம் செய்யும் நிலையில் நெல் உற்பத்தி முழுவதும் குறைந்துள்ளது. நெல் உற்பத்தி, அதிகபட்ச நிலை என்பது 50% குறைந்துவிட்டது.மழை வந்தால் விவசாய்ம் செழிக்கும். இல்லாவிட்டால், விவசாயி நிலை கேள்வி குறிதான். நெல்பதறுகள் மிகவும் அதிகமாக உள்ள்ன.
நீதிபதி;சரி ஏத்துகறன், மாநில அரசுக்கு தெரிவிக்கின்றேன்.விவசாயி இணை தொழில்கள் செய்வதை ஒரே விவசாய கட்டண விகிதத்துல கொண்டு வர பரீந்துறைக்கின்றேன்

பாருங்கள்; விவசாயி பிரச்சனையை ய்ச்ச நீதி மன்றத்தில் வாதாடியவை.இது சாதாரண விவசாயியால் சாத்தியமானது. மின் வாரிய ஊழியர்களே, விவசாயிகள் மீது கருணை காட்டுங்கள். வாய்ப்பு உள்ள இடங்களில் பம்ப்செட்டுக்கு உடன் மின் இணைப்பு கிடைக்க பரிந்துறை வழங்க உதவி செய்யுங்கள்
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Comments

Sir this company is not giving any benefit to employees and also salary is not given by them fully

They are torturing the employees humiliating them in bad words to lady staff also

Mr Vinod Kumar and Usha Gm both of them doing the same

Kindly take charge sir
Sir
i am very said about service of csc when i compaline or ask regarding any help district manager is not helping so please help me
1 not giving digipay commission
2 not provide my pran card
3 not refund my 2000
4 not provide IHHL commission
5 not helping regarding pan issue problem
Hi Team,

Last week am and my friend went for kanniyakumari government hospital for doing dog bit anti vascination. But the hospital was closed. We investigate with neighborhood house that they said "yeah this hospital workings in day time only".
Please take a action for that.

Reagrds
John

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Poonamalee, Tamilnadu
    India
    File a Complaint