Tirunelveli District Collector Office — Food for COVID 19 patients was NOT GIVING in TVMCH-reg

மதிப்பிற்குரிய ஐயா/அம்மா,
வணக்கம்...என் பெயர் தமிழ்செல்வன்...எனது தாத்தா அவர்கள் covid19ஆல் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள M4 WARD அனுமதிக்கப்பட்டுள்ளார்...இந்�... இன்று(7 செப்டம்பர்) மதியம் வழங்கப்படவேண்டிய மதிய உணவு இன்னமும் வழங்கப்படவில்லை. இதேபோல நேற்று(6 செப்டம்பர்) காலை வழங்கப்பட வேண்டிய காலை உணவும் வழங்கப்படவில்லை...covid19ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உனவானது வழங்கப்படவேண்டிய நிலையில், உணவே வழங்காமல் எவ்வாறு covid19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் தொற்றிலிறுந்து குணமடைவார்கள்? சில ஊழியர்கள் தங்கள் கடமையை சரியாக செய்யாததன் காரணமாக பல covid19 நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்...தயவுக�... நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...நன்றி...

Respected sir/madam,
Myself Tamilselvan, my Grandfather has covid19 possitive and admitted in TVMCH. There is a issue that food for covid19 patients in M4 WARD of TVMCH was not given at today(7th september) afternoon and also yesterday(6th september) morning. There is a lot of covid19 patients are there, how they are recover without a nutritious food atleast give them a food...Due to some workers, who doesn't do their proper duty...Lot of covid19 patients have suffer...Kindly please do the needful and pls look inTo it...Thank you...
Was this information helpful?
No (0)
Yes (0)
Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    India
    File a Complaint