Suraksha Company — Indane Gas cylinder accessories

Address:Chennai -600096
Website:Nil

பெண் என்று இறங்கி வந்து ஏமாந்து வீட்டிற்குள் விட்டதால் வந்த பண நஷ்டம்

11ஆம் தேதி அக்டோபர் 2021 காலை 10 மணி அளவில் தன்னை பவித்ரா என்றும் ஒரு Indane ID card ஐ காண்பித்து 25 பெண் ஒருவள் தனது இருஉச்சக்கர வாகனத்தை பக்கத்துக்கு வீட்டி வாசில் நிறுத்தி விட்ட என் வீட்டிற்குள் வந்தாள். அவளது நோக்கம் என்னவென்று கேட்ட போது தான் வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டர்களை சோதனை செய்ய வந்ததாக சொல்லிக்கொண்டு மேலே வந்து விட்டாள். பிறகு என் மனைவியிடம் கேஸ் அடுப்பை ஏற்றி வைத்து காண்பிக்க சொன்னாள். எங்களது connection tube மோசமாக உள்ளது என்று கூறினாள். பின்னர் தனக்கு இந்த Indane வழங்கிய பாஸ் புக்கை ( pass book ) காண்பிக்க சொன்னாள். மேலும் கடைசியாக வழங்கிய சிலிண்டரின் bill copy வேண்டும் என்று கேட்டாள். இதற்கு பின் தான் தனக்கு ஒரு புதிய வேலை கொடுத்துள்ளதாக சொன்னாள். அதாவது இனிமேல் சிலிண்டர் டெலிவரி செய்யும் போது எடை machine ஒன்று கட்டாயமாக கேஸ் அடுப்புடன் இணைந்து செயல் படும் எடைக்கருவி ஒன்றை நாங்கள் வாங்கி பொருத்தி கொள்ளுவது. இது இல்லாமல் அடுத்த சிலிண்டரை பெற இயலாது என்பது தான் . நமது பாதுகாப்பு கருதி Indane இதை ஒரு திருப்பூர் கல்லூரி மாணவன் செய்த கருவியினை கட்டாய படுத்தி உள்ளது என்பதை சொன்னாள். இந்த கருவி ரூபாய் 600 மட்டுமே . இதனுடன் 1.5 மீட்டர் நீளமான connection tube ரூபாய் 350 . பிறகு இந்த கருவிகளை பெற நாங்கள் ஶ்ரீ அம்பிராம் Indane கேஸ் ஏஜென்சி ஆபீஸுக்கு அல்லது எங்கள் இந்த Indane passbook படி உள்ள Trilok agency கூட நாளை பணத்துடன் செல்ல வேண்டும் . Refundable Deposit தொகையாக ரூபாய் 9000 இதற்கு செலுத்த வேண்டும் . மொத்த பணத்தினை நாங்கள் ஶ்ரீ அம்பிராம் ஆஃபிஸில் வந்து கொடுக்க வேண்டும் . பெரிய கூட்டம் நாளை இருக்கும் .
இப்போது நான் இதை பற்றி ஒரு தகவலும் நான் பேப்பரில் வர வில்லை என்று சொன்ன உடனே அதற்கும் ஒரு நல்ல பதிலை கொஞ்சமும் தளராமல் பொய் என்று கொஞ்சமும் யோசிக்க முடியாதபடி சொன்னாள். அது போன்ற நியூஸ் கொடுத்தால் அடுத்த நாள் காலையில் எங்கள் கடையில் பெரிய அளவில் கூட்டம் வரும் . அதனால் ஒவ்வொரு பகுதியாக ஏஜென்சி மூலம் தான் கொடுத்து வருகிரோம் என்று. எங்களது delivery பில்லை கொண்டு எங்கள்து கஸ்டமர் நம்பரை சொல்லி நீங்கள் நாளை வர வேண்டும் என்று இல்லை. என்னிடம் sr. Citizen களுக்கு door delivery வாசகி உண்டு. ஆனால் பணத்தை முன்பணமாக என்னிடம் கொடுங்கள் என்று ரொம்ப நம்பிக்கை வரும் படி பேசினாள்.
நாங்களும் இந்த Corona நாட்களில் கூட்டங்களில் போய் அல்லல் பட போக வேண்டாம் என்று முடிவு செய்து ரூபாய் 9950 கொடுத்து விட்டேன் . அவள் கொடுத்த ரீசிது ஒன்றை இத்துடன் இணைத்து உ ள்ளேன். அவள் சென்ற பின் அவள் சொன்ன கதை உண்மை என்று அறிய ambiram கேஸ் agency ஐ போன் போட்டு கேட்ட பொது அது பொய் என்றது உறைத்தது. உடனே ரோடில் உள்ள அவளது தேடல் அடுத்த வீடு என்று நினைக்கும் முன் அவள் ஒரு scooty யில் பறந்து விட்டாள்.
பிறகு செய்த நான் செய்த வேலை எல்லாம் போலீசில் online புகார் கொடுத்து நம்பர் EAN 21153592 வாங்கியது . மற்றும் என் LPG சிலிண்டர் ஸ்ரீ அம்பிரம் இன்டென் காஸ் ஏஜெண்சி போன் செய்து விழிப்பு SMS அனைவருக்கும் அனுப்ப சொன்னது . ட்விட்டரில் என்னுடைய பேரில் உள்ள @Mohan_N123 யில் இதை பதிவிட்டது.
பின் குறிப்பு : மேலும் இந்த வழியில் பணம் இழைத்தவர்களை கூகுளை தேடும் போது மிக்க அதிர்ச்சி .இந்த கீழ்கண்ட லிங்கில் அதே பேரில் பல இடங்களில் இந்த பெண் பணம் பறித்தது வருகிறாள் என்பது தான் .
https://www.consumercomplaints.in/?search=suraksha+company
இது அடிக்கடி நடக்கும் ஓர் செயல் ஆகி விட்டது போல். இதன் பின் எத்தனை நபர்கள் உள்ளனர் என்று நீங்கள் களத்தில் இறங்கி கண்டு எங்களது உழைத்த பணத்தினை மீட்டு கொடுக்க வேண்டும்.
இப்படிக்கு
நடராஜன் மோகன்

Please See my Tweets to Media and Chennai City Police in my TWITTER Account @Mohan_N123 for all the related bills copy etc.
Was this information helpful?
No (1)
Yes (4)
Oct 13, 2021
Updated by Mohan_N123
If any body else has given a police complaint please let us work in a group to nab this fraudster and recover our hard earned money

Complaint comments 

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Chennai -600096
    India
    File a Complaint