Al Syed Consultancy — cheating arab country job company in thillai nagar trichirapalli

வெளிநாட்டு வேலை தேடுவோர் கவனத்திற்கு. குறிப்பாக அரபு நாடுகளான சவூதி. துபாய், குவைத், ஓமான் மற்றும் பஹ்ரைன் செல்ல கூடியவர்கள் கவனிக்க வேண்டும். தற்போதிய காலகட்டத்தில் மட்டுமல்லாமல் எப்போதும் போலி ஏஜென்ட்கள் மக்களின் பணத்தை கொள்ளை அடிக்க முயல்கிறார்கள். அது போன்ற ஒரு நிறுவனம் தான் al syed consultancy, first floor, nm complex, sasthri road thillai nagar, thiruchirapalli. அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நாசகார கும்பல் இந்த நிறுவனம், மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும். இதன் உரிமையாளர் syed ஒரு போலி ஏஜென்ட். மெடிக்கல், விசா என்கிற பெயரில் மக்களிடம் பணம் பறித்து அலைக்கழித்து ஏமாற்றுவதே இவன் வேலை. மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள் பேசுவதும் பணத்தை ஏமாற்றுவதும் இவன் வேலை. இவனும் இவன் தம்பிகள் இருவரும் ஒரு பெண்ணும் இவன் ஆஃபீஸ்ல் உள்ளனர். அனைவரும் பொய் பேசுவதும் மோசடியில் ஈடுபடுவதும் தன இவர்கள் வேலை. இவர்களை நம்பி யாரும் பணம் மற்றும் பாஸ்போர்ட் கொடுக்க வேடம். அது ஒரு போடும் திரும்பி வராது. இவன் மெடிக்கல் என்ற பெயரில் 6000 ரூபாயும் அட்வான்ஸ் என்ற பெயரில் 40 000 ரூபாயும் பெற்று மோசடி செய்வான். அனைத்தும் பொய் மற்றும் மோசடிகள். இவனிடம் எந்த விசாவும் இல்லை. மிகவும் எச்சரிக்கை. மதுரை இலிருந்து நன் எழுதுகின்றேன். என் பணம் 50000 கொள்ளை அடித்து விட்டனர்.

By
Daniel mosk
Carpenter, madurai.
+1 photos
Was this information helpful?
No (0)
Yes (2)
Complaint comments 

Comments

Yes this is true. He is fraud and cheater.
Dear sir, I also suffered by this fraud agent. so please be careful about this person SYED of SYED CONSULTACY OF TRICHY.
வெளிநாட்டு வேலை தேடுவோர் கவனத்திற்கு. குறிப்பாக அரபு நாடுகளான சவூதி. துபாய், குவைத், ஓமான் மற்றும் பஹ்ரைன் செல்ல கூடியவர்கள் கவனிக்க வேண்டும். தற்போதிய காலகட்டத்தில் மட்டுமல்லாமல் எப்போதும் போலி ஏஜென்ட்கள் மக்களின் பணத்தை கொள்ளை அடிக்க முயல்கிறார்கள். அது போன்ற ஒரு நிறுவனம் தான் al syed consultancy, first floor, nm complex, sasthri road thillai nagar, thiruchirapalli. அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நாசகார கும்பல் இந்த நிறுவனம், மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும். இதன் உரிமையாளர் syed ஒரு போலி ஏஜென்ட். மெடிக்கல், விசா என்கிற பெயரில் மக்களிடம் பணம் பறித்து அலைக்கழித்து ஏமாற்றுவதே இவன் வேலை. மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள் பேசுவதும் பணத்தை ஏமாற்றுவதும் இவன் வேலை. இவனும் இவன் தம்பிகள் இருவரும் ஒரு பெண்ணும் இவன் ஆஃபீஸ்ல் உள்ளனர். அனைவரும் பொய் பேசுவதும் மோசடியில் ஈடுபடுவதும் தன இவர்கள் வேலை. இவர்களை நம்பி யாரும் பணம் மற்றும் பாஸ்போர்ட் கொடுக்க வேடம். அது ஒரு போடும் திரும்பி வராது. இவன் மெடிக்கல் என்ற பெயரில் 6000 ரூபாயும் அட்வான்ஸ் என்ற பெயரில் 40 000 ரூபாயும் பெற்று மோசடி செய்வான். அனைத்தும் பொய் மற்றும் மோசடிகள். இவனிடம் எந்த விசாவும் இல்லை. மிகவும் எச்சரிக்கை. மதுரை இலிருந்து நன் எழுதுகின்றேன். என் பணம் 50000 கொள்ளை அடித்து விட்டனர்.

By
Daniel mosk
Carpenter, madurai.
nagarchandran's reply, Aug 13, 2018
OK i got it sir
Number one thief and fraud consultancy in the name of recruiting business.
mosadi pervali matrum fraud agent sattam thookkil poda vendum. aanal indiya sattam fraud pervaligalai thandippadhillai;

Post your Comment

    I want to submit Complaint Positive Review Neutral Comment
    code
    By clicking Submit you agree to our Terms of Use
    Submit

    Contact Information

    Trichirappalli
    India
    File a Complaint